செல்போனில் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யும் வசதி- கலெக்டர் தகவல்

வாக்காளர்கள் தங்கள் செல்போனில் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யும் வசதி புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நீலகிரியில் 5 லட்சத்து 85 ஆயிரம் வாக்காளர்கள்- 2.32 சதவீதம் அதிகம்

நீலகிரியில் மொத்தம் 5 லட்சத்து 85 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இது வரைவு வாக்காளர் பட்டியலை விட 2.32 சதவீதம் அதிகம் ஆகும்.
வேலூர் மாவட்டத்தில் 12 லட்சத்து 64 ஆயிரம் வாக்காளர்கள்

வாக்காளர் இறுதிப்பட்டியலை வெளியிட்டு வேலூர் மாவட்டத்தில் 12 லட்சத்து 64 ஆயிரத்து 88 வாக்காளர்கள் உள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
குமரி மாவட்டத்தில் 15½ லட்சம் வாக்காளர்கள்- புதிதாக 54 ஆயிரம் வாக்காளர்கள் சேர்ப்பு

குமரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி, 15½ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் புதிதாக 54 ஆயிரம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
ஆண்களை விட பெண்கள் அதிகம்- தமிழ்நாட்டில் 6.26 கோடி வாக்காளர்கள்

தமிழகத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள வாக்காளர்கள் பட்டியலில் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளனர்.
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு- மொத்தம் 6.26 கோடி வாக்காளர்கள்

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 6.26 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
இறந்த அ.தி.மு.க.வினர் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குங்கள்- தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு

இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்க வேண்டும் என்ற தி.மு.க.வின் கோரிக்கையை 2 வாரத்தில் பரிசீலித்து முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 20 லட்சம் பேர் விண்ணப்பம் - சத்யபிரத சாகு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
தமிழகத்தில் 4.81 லட்சம் வாக்காளர்கள் புதிதாக சேர்ப்பு- ஆன்லைன் மூலம் சேர இன்று கடைசி வாய்ப்பு

தமிழகத்தில் 4 நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் புதிதாக 4 லட்சத்து 81 ஆயிரத்து 698 பேர் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்து உள்ளனர்.
மன்னார்குடியில் ரங்கோலி வரைந்து புதிய வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசாரம்

மன்னார்குடியில் ரங்கோலி வரைந்து புதிய வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதில் ஊரக வாழ்வாதார இயக்கத்தினர் உறுதி மொழி எடுத்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்

திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் 2 நாட்கள் நடக்கிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்- முகவரி மாற்றம், பெயர் சேர்க்க மக்கள் ஆர்வம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் இன்றும் நாளையும் நடத்த தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி இன்று ஒவ்வொரு வாக்குசாவடிகளிலும் பெயர் சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைபவர்களுக்கு செஞ்சி கோட்டையை சுற்றி பார்க்க இலவச டிக்கெட்

திண்டிவனம்-மயிலம் பகுதியில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் முதலில் விண்ணப்பிக்கும் 100 பேருக்கு செஞ்சி கோட்டையை சுற்றி பார்க்கும் இலவச டிக்கெட் வழங்கப்படும் என சப்-கலெக்டர் கூறினார்.
வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் நாளை திருச்சி வருகை

இந்திய தேர்தல் ஆணையத்தால் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் மேற்பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள சஜன்சிங் ஆர்.சவான், திருச்சியில் நாளை நடக்கும் சிறப்பு முகாமை பார்வையிடுகிறார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வந்த கல்லூரி மாணவர்களை பூ கொடுத்து வரவேற்ற சப்-கலெக்டர்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வந்த கல்லூரி மாணவர்களை பூ கொடுத்து சப்-கலெக்டர் வரவேற்றார்.
2-வது கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம்

தமிழகம் முழுவதும் 2-வது கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 2 நாட்கள் நடைபெறுகிறது.
வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட தலைமை தேர்தல் அதிகாரி பெயர்

கேரளாவில் வாக்காளர் பட்டியலில் மாநில தலைமை தேர்தல் அதிகாரியின் பெயரே விடுபட்டு இருப்பது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆளும் கட்சிக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் பாரபட்சம்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. புகார்

ஆளும் கட்சிக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் பாரபட்சம் காட்டுவதாக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. புகார் அளித்துள்ளது.
1