நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

லண்டனில் உள்ள தொழிலதிபர் நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடுகிறேன் என்று இங்கிலாந்து நீதிபதி சாமுவேல் கூசி, அதிரடி தீர்ப்பு அளித்தார்.
விவசாய கடன் தள்ளுபடி: அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சட்டசபையில் விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,410 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை- ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் 4 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கேரளாவில் முதல் தாய்ப்பால் வங்கி நாளை மறுநாள் தொடக்கம்

எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் கொச்சி ரோட்டரி கிளப் உதவியுடன் ரூ.35 லட்சம் செலவில் தாய்ப்பால் வங்கி அமைக்கப்பட்டுள்ளது. அதனை சுகாதாரத்துறை மந்திரி சைலஜா நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார்.
பழைய ரூ.100 புழக்கத்தை நிறுத்துவதாக பரவும் தகவல் உண்மையில்லை - ரிசர்வ் வங்கி

பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்துவதாக பரவும் தகவல் உண்மையில்லை என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி வழக்கு : நிரவ் மோடியின் தங்கை அப்ரூவர் ஆனார்

பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி தொடர்பாக நிரவ் மோடியின் தங்கை பர்வி மோடி, அவரது கணவர் மய்யங் மேத்தா ஆகியோர் அப்ரூவர் ஆகியுள்ளனர்.
வங்கியில் புகுந்து ரூ.6 லட்சத்தை லாக்கர்களுடன் தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்

செஞ்சியில் வங்கியில் ரூ.6 லட்சத்தை லாக்கர்களுடன் கொள்ளையடித்ததோடு, கேமரா காட்சிகளை அழித்து சாமர்த்தியமாக தப்பிய கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கேரளாவில் கவரிங் நகைகளை அடகு வைத்து அரசு வங்கியில் ரூ.1.69 கோடி மோசடி செய்த பெண் கைது

கேரளாவில் கவரிங் நகைகளை அடகு வைத்து அரசு வங்கியில் ரூ.1.69 கோடி மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை -ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் சிறையில் நிரவ் மோடி காவல் 29-ந்தேதி வரை நீட்டிப்பு

லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவலை 29-ந்தேதி வரை நீட்டித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
0