iFLICKS தொடர்புக்கு: 8754422764
லடாக் செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் சீனாவில் உள்ளதாக காட்டப்பட்ட விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழுவிடம் டுவிட்டர் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

அக்டோபர் 29, 2020 17:02

லடாக் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு சீனா எதிர்ப்பு

லடாக் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு சீனா எதிர்ப்பு

லடாக் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, இந்தியா-சீனா இடையேயான எல்லை பிரச்சினை, இருநாட்டு விவகாரம் என்று கூறியுள்ளது.

அக்டோபர் 29, 2020 06:43

லடாக் பகுதி குறித்த சர்ச்சை : டுவிட்டர் நிறுவனத்துக்கு பாராளுமன்றக்குழு கண்டனம்

லடாக் பகுதி குறித்த சர்ச்சை : டுவிட்டர் நிறுவனத்துக்கு பாராளுமன்றக்குழு கண்டனம்

லடாக் பகுதி குறித்த சர்ச்சை விவகாரத்தில் டுவிட்டர் நிறுவனம் அளித்த விளக்கம் போதுமானதல்ல என பாராளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

அக்டோபர் 29, 2020 00:44

காஷ்மீர், லடாக்கில் இந்தியர்கள் நிலம் வாங்கலாம்

காஷ்மீர், லடாக்கில் இந்தியர்கள் நிலம் வாங்கலாம்

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில், இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் இனி நிலம் வாங்கலாம். இதற்கான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

அக்டோபர் 27, 2020 22:29

லடாக் வளர்ச்சி கவுன்சில் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது- 26 உறுப்பினர் பதவிகளுக்கு 94 பேர் போட்டி

லடாக் வளர்ச்சி கவுன்சில் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது- 26 உறுப்பினர் பதவிகளுக்கு 94 பேர் போட்டி

லடாக் வளர்ச்சி கவுன்சில் தேர்தல் இன்று நடைபெறும் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவுகிறது.

அக்டோபர் 22, 2020 09:42

லடாக் எல்லைக்குள் ஊடுருவிய சீன வீரர் சிக்கினார்

லடாக் எல்லைக்குள் ஊடுருவிய சீன வீரர் சிக்கினார்

லடாக் எல்லையை தாண்டி இந்திய பகுதிக்குள் ஊடுருவிய சீன வீரர் இந்திய ராணுவத்திடம் சிக்கினார்.

அக்டோபர் 19, 2020 15:23

இந்திய-சீன உறவில் மிகப்பெரும் பாதிப்பு: ஜெய்சங்கர்

இந்திய-சீன உறவில் மிகப்பெரும் பாதிப்பு: ஜெய்சங்கர்

லடாக் மோதலால் இந்திய-சீன உறவில் மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

அக்டோபர் 17, 2020 08:00

லடாக் இந்தியாவின் பெருமை: மத்திய அமைச்சர் அப்பாஸ் நக்வி

லடாக் இந்தியாவின் பெருமை: மத்திய அமைச்சர் அப்பாஸ் நக்வி

லடாக் யூனியன் பிரதேசமாக மாறிய பின், மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன என மத்திய அமைச்சர் நக்வி தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 09, 2020 19:53

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது.

அக்டோபர் 06, 2020 07:47

லடாக் எல்லையில் போரும் இல்லை, அமைதியும் இல்லை - இந்திய விமானப்படை தளபதி பேச்சு

லடாக் எல்லையில் போரும் இல்லை, அமைதியும் இல்லை - இந்திய விமானப்படை தளபதி பேச்சு

லடாக் எல்லையில், ‘போரும் இல்லை, அமைதியும் இல்லை’ என்ற சூழ்நிலை நிலவுகிறது என்று விமானப்படை தளபதி கூறினார்.

செப்டம்பர் 30, 2020 02:56

கிழக்கு லடாக்கில் சீன துருப்புகள் துப்பாக்கியால் சுட்டன - புதிய தகவல்

கிழக்கு லடாக்கில் சீன துருப்புகள் துப்பாக்கியால் சுட்டன - புதிய தகவல்

கிழக்கு லடாக்கில் சீன துருப்புகள் பின்வாங்கி திரும்பிச் சென்ற போது, அவர்கள் இந்திய படை வீரர்களை அச்சுறுத்துவதற்காக 100-200 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 17, 2020 06:43

ஆபரேஷன் பனி சிறுத்தை நடவடிக்கை மூலம் லடாக் மலை முகடுகளை இந்தியா மீட்டெடுத்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்

ஆபரேஷன் பனி சிறுத்தை நடவடிக்கை மூலம் லடாக் மலை முகடுகளை இந்தியா மீட்டெடுத்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்

லடாக் மலை முகடுகளை ஆபரேஷன் பனி சிறுத்தை என்ற அதிரடி நடவடிக்கை மூலம் இந்தியா மீட்டெடுத்தது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

செப்டம்பர் 17, 2020 05:05

கிழக்கு லடாக்கில் சீனாவுடன் முழு அளவிலான போருக்கு தயார் - இந்திய ராணுவம் அறிவிப்பு

கிழக்கு லடாக்கில் சீனாவுடன் முழு அளவிலான போருக்கு தயார் - இந்திய ராணுவம் அறிவிப்பு

கிழக்கு லடாக்கில் அத்துமீறும் சீனாவுடன் முழு அளவிலான போருக்கு தயார் என்று ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது.

செப்டம்பர் 17, 2020 02:07

சீனாவுடன் எல்லைப் பிரச்சினை - மாநிலங்களவையில் நாளை விளக்கம் அளிக்கிறார் ராஜ்நாத் சிங்

சீனாவுடன் எல்லைப் பிரச்சினை - மாநிலங்களவையில் நாளை விளக்கம் அளிக்கிறார் ராஜ்நாத் சிங்

சீனா உடனான எல்லைப் பிரச்சினை தொடர்பாக, பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் நாளை விளக்கம் அளிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 16, 2020 19:21

லடாக் பகுதியில் எதிரியை சண்டையிடாமல் அடிபணிய வைக்கும் போர்த்தந்திர முறையை கையாலும் சீனா

லடாக் பகுதியில் எதிரியை சண்டையிடாமல் அடிபணிய வைக்கும் போர்த்தந்திர முறையை கையாலும் சீனா

லடாக் பகுதியில் எதிரியை சண்டையிடாமல் அடிபணிய வைக்கும் போர்த்தந்திர முறையை இந்திய வீரர்களுக்கு எதிராக கையாள தொடங்கி உள்ள சீன ராணுவம்.

செப்டம்பர் 16, 2020 16:43

குளிர்காலத்தை எதிர்கொள்ள லடாக் எல்லையில் ராணுவம் தயார்

குளிர்காலத்தை எதிர்கொள்ள லடாக் எல்லையில் ராணுவம் தயார்

எல்லையில் குளிர்காலத்தை சந்திக்க ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக ராணுவ உயர் அதிகாரி மேஜர் ஜெனரல் அரவிந்த் கபூர் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 16, 2020 04:25

லடாக் எம்.பி. ஜம்யங் செரிங் நாம்க்யாலுக்கு கொரோனா

லடாக் எம்.பி. ஜம்யங் செரிங் நாம்க்யாலுக்கு கொரோனா

லடாக் எம்.பி. ஜம்யங் செரிங் நம்க்யாலுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 16, 2020 04:06

சீனாவுடனான மோதல் - பாராளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் அதிரடி பேச்சு

சீனாவுடனான மோதல் - பாராளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் அதிரடி பேச்சு

சீனாவுடன் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் எல்லையில் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயார் என இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பாராளுமன்றத்தில் கூறினார்.

செப்டம்பர் 16, 2020 01:47

லடாக்கில் எத்தகைய சூழலையும் சமாளிக்க படைகள் தயார் - ராஜ்நாத் சிங் தகவல்

லடாக்கில் எத்தகைய சூழலையும் சமாளிக்க படைகள் தயார் - ராஜ்நாத் சிங் தகவல்

லடாக்கில் ஒரு சவாலை சந்தித்து வருவதாகவும், அங்கு எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள படைகள் தயார் எனவும் மக்களவையில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.

செப்டம்பர் 16, 2020 00:14

லடாக் எல்லைப் பிரச்சினை - பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் பாராளுமன்றத்தில் இன்று விளக்கம்

லடாக் எல்லைப் பிரச்சினை - பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் பாராளுமன்றத்தில் இன்று விளக்கம்

சீனா உடனான எல்லைப் பிரச்சினை தொடர்பாக, பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராளுமன்றத்தில் இன்று விளக்கம் அளிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 15, 2020 08:13

1

ஆசிரியரின் தேர்வுகள்...

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store