வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு கலெக்டர் அலுவலகங்கள் முன்பு 29-ந்தேதி பாமக போராட்டம்- ராமதாஸ்

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு கலெக்டர் அலுவலகங்கள் முன்பு 29-ந்தேதி பாமக போராட்டம் நடைபெறும் என்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.-பா.ம.க. 20-ந்தேதி மீண்டும் பேச்சுவார்த்தை

வருகிற 20-ந்தேதி (புதன்கிழமை) கூட்டணி தொடர்பாக அமைச்சர்கள் குழுவினர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேச முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பள்ளிகள் திறப்பதில் அரசு அவசரம் காட்டக்கூடாது - அன்புமணி ராமதாஸ்

கொரோனா பரவல் ஓயவில்லை என்பதால் பள்ளிகளை திறப்பதில் அரசு அவசரம் காட்டக் கூடாது என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு பணி நீடிப்பு வழங்கக்கூடாது- ராமதாஸ்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு பணி நீடிப்பு வழங்கக்கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை - பாமக தலைவர் ராமதாஸ்

வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என பாமக தலைவர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நாகை அருகே பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை- டாக்டர் ராமதாஸ் கண்டனம்

நாகை அருகே கோவிலில் வைத்து பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் இருந்து வருபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வரும் விமானப் பயணிகளுக்கு கொரோனா சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க. அவசர நிர்வாகக்குழு கூட்டம் 9-ந் தேதி நடக்கிறது

பா.ம.க. நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் வருகிற 9-ந்தேதி (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு இணைய வழியில் நடைபெறுகிறது.
உயர்கல்வி செயலாளரை உடனே மாற்ற வேண்டும்- டாக்டர் ராமதாஸ் அறிக்கை

இட ஒதுக்கீட்டை சிதைக்க முயற்சிக்கும் உயர்கல்வி செயலாளரை உடனே மாற்ற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
5 பேருக்கு பா.ம.க. செயல்வீரர் விருதுகள்- ஜி.கே.மணி அறிவிப்பு

2020-ம் ஆண்டுக்கான பாட்டாளி மக்கள் கட்சி சிறந்த செயல்வீரர் விருதுகளைப் பெறுவதற்கான 5 பேரை ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
2 அமைச்சர்கள் முதல்கட்ட பேச்சு: அதிமுக கூட்டணியில் நீடிக்க டாக்டர் ராமதாஸ் நிபந்தனை

அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்க வேண்டுமானால் வன்னியர் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய கோரி டாக்டர் ராமதாஸ் நிபந்தனை விதித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் 31-ந்தேதி நடக்கிறது

பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகிற 31-ந் தேதி காலை 11 மணியளவில் காணொலி காட்சி மூலம் நடைபெறவுள்ளது.
பேரூராட்சிகள் முன்பு 23-ந் தேதி பாமக போராட்டம்- தொண்டர்களுக்கு ராமதாஸ் அழைப்பு

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி பேரூராட்சிகள் முன்பு 23-ந் தேதி பாமக போராட்டம் நடத்துகிறது. இதில் பங்கேற்க தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
காலியாக உள்ள கிராம நிர்வாக அதிகாரி பணி இடங்களை உடனே நிரப்ப வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக அரசின் வருவாய்த்துறையில் காலியாக உள்ள கிராம நிர்வாக அதிகாரி பணி இடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க உடனே உத்தரவிட வேண்டும்- ராமதாஸ்

வன்னிய மக்களின் உணர்வை புரிந்து கொண்டு அவர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் 39 கிராம நிர்வாக அலுவலகங்களில் பா.ம.க.வினர் மனு

வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு சென்னையில் 39 கிராம நிர்வாக அலுவலகங்களில் பா.ம.க.வினர் மனு அளித்தனர்.
பா.ம.க. 14ந்தேதி மீண்டும் போராட்டம்- ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம்

20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு 14-ந்தேதி நடைபெற இருக்கும் போராட்டத்தை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளார்.
கொள்முதல் நிலையங்களுக்கு வரும் நெல்லை உடனே வாங்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

மழையால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க கொள்முதல் நிலையங்களுக்கு வரும் நெல்லை உடனே வாங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கடலூர் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை

சிறப்பு திட்டம் கொண்டு வந்து கடலூர் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
1