iFLICKS தொடர்புக்கு: 8754422764
மெட்ரோ ரெயில் செய்திகள்

டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் நின்றிருந்த நபரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரை கைது செய்தனர். #DelhiMetroStation #PistonBullet

ஏப்ரல் 16, 2019 03:22

சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரெயில் நேரம் குறித்து அறிவிப்பு பலகை

பயணிகள் வசதிக்காக சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரெயில் நேரம் பற்றிய அறிவிப்பு பலகை விரைவில் அமைக்கப்படுகிறது. #MetroTrain

ஏப்ரல் 02, 2019 10:36

2 வாரத்துக்கு மெட்ரோ ரெயில் நேரம் அதிகரிப்பு

மெட்ரோ ரெயில் நேரம் 2 வாரத்துக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை ரெயில் ஓடும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. #MetroTrain

மார்ச் 28, 2019 10:34

விபத்து, தற்கொலையை தடுக்க 128 மெட்ரோ ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு திரைக்கதவுகள்

2-வது கட்ட மெட்ரோ திட்டத்தில் 128 மெட்ரோ ரெயில் நிலையங்களில் விபத்து, தற்கொலையை தடுக்க பாதுகாப்பு திரைக் கதவுகள் அமைக்கப்படுகிறது. #MetroTrain

மார்ச் 26, 2019 15:13

சென்னை மெட்ரோ ரெயிலில் ரூ.2,500-க்கு மாதாந்திர பாஸ்

சென்னை மெட்ரோ ரெயிலில் ஒரு மாதம் முழுவதும் எந்த நேரத்திலும் எந்த ரெயில் நிலையத்தில் இருந்தும் பயணம் செய்யும் வகையில் ரூ.2,500-க்கு மாதாந்திர பாஸ் அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #MetroTrain

மார்ச் 16, 2019 10:22

கத்திப்பாரா மேம்பாலம் அடியில் நவீன வசதிகளுடன் உணவகங்கள்

கத்திப்பாரா மேம்பாலம் அடியில் மெட்ரோ ரெயில், பஸ் பயணிகள் வசதிக்காக நவீன வசதிகளுடன் உணவகங்கள் 6 மாதத்தில் அமைக்கப்படுகிறது. #MetroTrain

மார்ச் 01, 2019 10:22

சென்னையில் 6 இடங்களில் சைக்கிள் ஷேரிங் திட்டம்

மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் 6 இடங்களில் ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டம் மணிக்கு 5 ரூபாய் கட்டணத்தில் தொடங்கப்பட்டுள்ளது. #Metrotrain #SmartCity

பிப்ரவரி 28, 2019 15:21

மார்ச் மாதம் முதல் மெட்ரோ ரெயிலில் இலவச வைபை வசதி

சென்னை மெட்ரோ ரெயில் பயணத்தின்போது பொழுதுபோக்குவதற்காக பயணிகளுக்கு ஓடும் மெட்ரோ ரெயில்களில் இலவச வை-பை நெட் வொர்க் வசதி மார்ச் மாதம் முதல் வழங்கப்படுகிறது. #MetroTrain #WiFi

பிப்ரவரி 22, 2019 11:50

மெட்ரோ ரெயில்களில் வை-பை வசதி, டிஜிட்டல் மேப் விரைவில் அறிமுகம்

மெட்ரோ ரெயில் நிலையங்களிலும், மெட்ரோ ரெயில்களிலும் வைபை வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த வசதி தொடங்கப்பட உள்ளது. #MetroTrain #WiFi

பிப்ரவரி 20, 2019 13:19

சென்னையில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்காக வாடகை ஸ்கூட்டர் சேவை

சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக வாடகை ‘ஸ்கூட்டர்’ சேவை நிமிடத்துக்கு ரூ.1.20 கட்டணத்தில் தொடங்கப்பட உள்ளது. #MetroTrain

பிப்ரவரி 18, 2019 16:23

இந்தியர்களின் கொந்தளிப்பு என் இதயத்தில் தீயாக எரிகிறது - பீகாரில் மோடி ஆவேசப் பேச்சு

புல்வாமா தாக்குதலில் 40 வீரர்களை பறிகொடுத்த இந்தியர்களின் கொந்தளிப்பு என் இதயத்திலும் தீயாக எரிந்துக் கொண்டிருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். #Fireraging #Fireinheart #PMModi

பிப்ரவரி 17, 2019 15:27

கலங்கரைவிளக்கம்-பூந்தமல்லி மெட்ரோ ரெயில் 2வது கட்ட பணிகள் விரைவில் தொடக்கம்

கலங்கரைவிளக்கம் - பூந்தமல்லி இடையே போரூர் வழியாக மெட்ரோ ரெயில் 2-வது கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படுகிறது. #MetroTrain

பிப்ரவரி 17, 2019 14:37

மெட்ரோ ரெயிலில் ஒரேநாளில் 2.10 லட்சம் பேர் பயணம்

மெட்ரோ ரெயிலில் 10-ந் தேதி 67 ஆயிரம் பேரும், 11-ந்தேதி 2 லட்சம் பேரும் இலவசமாக பயணம் செய்தனர். நேற்று (12-ந்தேதி) ஒரே நாளில் 2 லட்சத்து 10 ஆயிரம் பொதுமக்கள் பயணம் செய்தனர். #Metrotrain

பிப்ரவரி 13, 2019 14:18

சென்னை மெட்ரோ ரெயில்களில் இலவச பயணம் - நாளையும் நீட்டிப்பு

மெட்ரோ ரெயில்களில் நாளையும் இலவச பயணம் செய்யலாம் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. #MetroTrain

பிப்ரவரி 12, 2019 21:08

இலவச அறிவிப்பால் மெட்ரோ ரெயிலில் 2 லட்சம் பேர் பயணம்- இன்றும் நீட்டிப்பு

மெட்ரோ ரெயிலில் 2 லட்சத்து ஆயிரத்து 556 பேர் இலவசமாக பயணம் செய்துள்ளனர். இன்று இரவு வரை மெட்ரோ ரெயிலில் 2 வழித்தடத்திலும் இலவசமாக பயணம் செய்யலாம். #MetroTrain

பிப்ரவரி 12, 2019 13:11

வண்ணாரப்பேட்டை-விமான நிலையம் மெட்ரோ ரெயில் தொடக்கத்தால் மாநகர பஸ்களில் கூட்டம் குறைந்தது

மெட்ரோ ரெயில் சேவை இரு மார்க்கத்திலும் தொடங்கியதாலும் இலவச சேலை வழங்கப்பட்டதாலும் மாநகர பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்து வருமானமும் குறைந்துள்ளது. #MetroTrain #TNBuses

பிப்ரவரி 12, 2019 10:30

பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை தேதி மாற்றம்

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி வருகை தரும் தேதி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். #PMModi #BJP

பிப்ரவரி 12, 2019 09:38

சர்வதேச தரத்தில் வசதிகள் - ஆசியாவிலேயே மிகப்பெரிய சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் சென்னை சென்டிரல் மெட்ரோ சுரங்க ரெயில் நிலையம் 100 அடி ஆழத்தில் சர்வதேச தரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. #CentralMetro #RailwayStation

பிப்ரவரி 12, 2019 06:36

வடசென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு

வண்ணாரப்பேட்டைக்கு மெட்ரோ ரெயில் இயக்கப்படுவதால் வடசென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையுமா? என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. #MetroTrain

பிப்ரவரி 11, 2019 08:51

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில்: பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் கோரிக்கை கடிதம்

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகளுக்கும் மத்திய அரசு 50% நிதி பங்களிப்பை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை கடிதம் வழங்கினார். #edappadipalanisamy #pmmodi #metrotrain

பிப்ரவரி 10, 2019 21:51

1

ஆசிரியரின் தேர்வுகள்...

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | Astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store