மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தே தீரும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அனைத்து சிறப்பான வசதிகளுடன் அமைந்தே தீரும் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
காவல் மருத்துவமனைகள் 24 மணி நேரமும் செயல்படும்- முதலமைச்சர் உத்தரவு

காவல் மருத்துவமனைகளை முழுநேர காவல் மருத்துவமனைகளாக தரம் உயர்த்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பூசி போட195 தனியார் மருத்துவமனைக்கு அனுமதி

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட 195 தனியார் மருத்துவமனைகளுக்கு நேற்று பொது சுகாதாரத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சாந்தா மரணம் - அரசு மரியாதையுடன் உடல் தகனம்

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வி.சாந்தா மாரடைப்பால் சென்னையில் நேற்று காலமானார். அவருடைய உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
தீவிபத்தில் சிக்கி 10 குழந்தைகள் பலி - பந்த்ரா மருத்துவமனையில் கவர்னர் இன்று ஆய்வு

மகாராஷ்டிராவில் தீ விபத்தில் சிக்கி 10 பச்சிளம் குழந்தைகள் பலியான பந்த்ரா மருத்துவமனைக்கு அம்மாநில கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி இன்று செல்கிறார்.
மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா மாநிலம் பந்த்ரா மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்தன.
மகாராஷ்டிரா மருத்துவமனையில் 10 குழந்தைகள் தீயில் கருகி பலி: விசாரணை நடத்த முதல்-மந்திரி உத்தரவு

மகாராஷ்டிரா மாநிலம் பந்த்ரா மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவமனை தீ விபத்தில் 10 குழந்தைகள் பலி- தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

மகாராஷ்டிராவில் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மருத்துவமனையில் தீவிபத்து- 10 குழந்தைகள் பலி

மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது.
கொரோனா தடுப்பூசி போடப்படும் பணி அடுத்த சில நாளில் தொடங்கும்- மத்திய மந்திரி ஹர்ஷ்வர்தன்

கொரோனா தடுப்பூசி போடும் பணிக்கு ஒத்திகையும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து தடுப்பூசி போடும் பணி அடுத்த சில நாளில் தொடங்கும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் கூறினார்.
தமிழகத்தில் 190 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை- மத்திய மந்திரி ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 5 இடங்கள் வீதம் மொத்தம் 190 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. ஒத்திகையை மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் மிக குறைவு- மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன்

மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகளால் உலகளவில் இந்தியாவில்தான் கொரோனா இறப்பு விகிதம் மிக குறைவு என்று மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன் கூறினார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது- மத்திய சுகாதார மந்திரி நேரில் ஆய்வு

சென்னையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தில் 15 குழந்தைகள் பிறந்தன

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தில் மட்டும் 15 குழந்தைகள் பிறந்தன.
குஜராத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
201 ஏக்கரில் அமைய இருக்கும் ராஜ்கோட் எய்ம்ஸ்-க்கு பிரதமர் மோடி 31-ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார்

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 201 ஏக்கர் நிலத்தில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி நாளைமறுநாள் அடிக்கல் நாட்டுகிறார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும்- மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு உறுதி

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 223 ஏக்கர் நிலம் ஒப்படைத்துள்ளதாக தமிழக அரசு மதுரை ஐகோர்ட்டில் தெரிவித்தது. மேலும் நிதி கிடைத்த 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முழு நிலமும் கொடுத்துவிட்டோம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முழு நிலமும் கொடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் அமைக்க அரசுக்கு ஆர்வமில்லையா?- உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அரசுக்கு ஆர்வமில்லையா? என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
1