2021-22-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு முன்னுரிமை - நிர்மலா சீதாராமன் தகவல்

2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அடுத்த நிதியாண்டுக்கு இதற்கு முன்பு கண்டிராத பட்ஜெட்- நிர்மலா சீதாராமன் தகவல்

அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட், முன்எப்போதும் இல்லாத பட்ஜெட்டாக இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
மத்திய பட்ஜெட்டுக்கான பரிந்துரைகளை வழங்கலாம்: நிதியமைச்சகம்

2021-2022-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டுக்கு பரிந்துரைகளை வழங்கலாம் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
0