திருப்பதியை போன்று தமிழக கோவில்களில் விடுதிகளை ஏன் பராமரிப்பதில்லை?- மதுரை ஐகோர்ட்டு கேள்வி

திருப்பதி கோவிலைப் போன்று தமிழக கோவில்களில் விடுதிகளை ஏன் பராமரிப்பதில்லை? என்று அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
நகை அடகுக்கடையில் 1483 சவரன் கொள்ளை - மதுரையில் துணிகரம்

மதுரையில் உள்ள நகை அடகுக்கடை ஒன்றில் நேற்றிரவு சுமார் ஆயிரத்து 483 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #GoldTheft #MaduraiGoldTheft
பேராசிரியர் முருகனை விடுவிக்க கோரிய வழக்கு- சிபிசிஐடி சூப்பிரண்டு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைதான பேராசிரியர் முருகனை விடுவிக்க கோரிய வழக்கில் சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு பதில் அளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #NirmalaDevi
கூட்டுறவு சங்கத்தேர்தல் முறைகேடு வழக்கு- தேர்தல் அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கில் தேர்தல் அதிகாரி அறிக்கை தாக்கல் செய்யும்படி ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #MadrasHCBench
இடைத்தேர்தல் நடத்தி பணத்தை வீணடிப்பதை விட இப்படி செய்யலாமே? -நீதிபதிகள் கருத்து

திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், இறந்தவரின் கட்சியை சேர்ந்தவருக்கு எம்.எல்.ஏ.பதவி வழங்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர். #MadrasHCBench
பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் முருகன், கருப்பசாமிக்கு ஜாமீன் - சுப்ரீம் கோர்ட்டு

பேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று ஜாமீன் வழங்கியது. #NirmalaDevi #Murugan #Karuppasamy #SC
கோவில் நிலத்தை மீட்பதில் இந்துசமய அறநிலையத் துறை செயல்பாடுகள் திருப்தியாக இல்லை - ஐகோர்ட் அதிருப்தி

ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்பதில் இந்துசமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என ஐகோர்ட் மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. #HighCourt
பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை தேதி மாற்றம்

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி வருகை தரும் தேதி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். #PMModi #BJP
மதுரை தொகுதியில் பிரேமலதா போட்டியா?

பாராளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் பிரேமலதா போட்டியிட விரும்புவதாக தே.மு.தி.க. வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. #DMDK #Vijayakanth #PremalathaVijayakanth
வருவாய்க்காக டாஸ்மாக்கை நம்பாமல் மாற்று வழியை தேட வேண்டும்- அரசுக்கு மதுரை ஐகோர்ட் அறிவுறுத்தல்

வருவாய்க்காக டாஸ்மாக் கடைகளை மட்டும் நம்பாமல் மாற்று வழியில் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது. #MadrasHCBench #Tasmac #TNGovt
மதுரை கள்ளழகர் கோவில் பகுதியில் மது அருந்த தடை- உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை கள்ளழகர் கோவில் பகுதியில் மது அருந்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. #Kallalagartemple #MaduraiHC
கைதிகளின் சாப்பாட்டுக்கு 50 சதவீதம் கூலி பிடித்தமா? - சென்னை ஐகோர்ட் அதிருப்தி

தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் கூலியில் 50 சதவீதம் உணவு, உடைகளுக்காக பிடித்தம் செய்யப்படுவதற்கு சென்னை ஐகோர்ட் மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. #section481 #TNprison #TNprisonrulesunconstitutional
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நிர்மலா தேவிக்கு சிகிச்சை

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நிர்மலாதேவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். #NirmalaDevi
தீ விபத்து நடந்து ஓராண்டு நிறைவு- மீனாட்சி அம்மன் கோவிலில் சீரமைப்பு பணிகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து நடந்து ஓராண்டு ஆகிய நிலையில் ரூ.20 கோடியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. #MaduraiMeenakshiAmmanTemple #Fireaccident
தளவாய் சுந்தரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் முறையீடு

கோர்ட்டு உத்தரவை விமர்சித்த தளவாய் சுந்தரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் முறையீடு செய்துள்ளார். #MadrasHCBench
கரூர் அமராவதி ஆற்றில் உள்ள அரசு மணல் குவாரிகளுக்கு இடைக்கால தடை- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கரூர் அமராவதி ஆற்றில் கோயம்பள்ளி, பஞ்சமாதேவி, புலியூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு மணல் குவாரிகள் செயல்பட இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது. #MaduraiHC
குட்கா விவகாரம்: சசிகலா, டிஜிபி குறித்து மதுரை ஐகோர்ட்டில் பரபரப்பு விவாதம்

குட்கா விவகார வழக்கில் சசிகலா மற்றும் டிஜிபி குறித்து மதுரை ஐகோர்ட்டில் பரபரப்பான விவாதம் நடந்தது. #GutkhaScam #Sasikala
கோயில்களில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

கோயில் வளாகங்களில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. #Temples #TNGovt #SupremeCourt
நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கூடாது - ஐகோர்ட் அதிரடி

நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கூடாது என ஐகோர்ட் மதுரை கிளை இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. #HighCourt