பா.ஜனதா தனித்து போட்டியிட தயார்: தேவேந்திர பட்னாவிஸ் பரபரப்பு பேச்சு

மராட்டியத்தில் 48 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டியிட தயாராகி விட்டது என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பரபரப்பாக பேசியுள்ளார். #DevendraFadnavis #BJP
குறும்பு செய்த குழந்தைக்கு மெழுகுவர்த்தியால் சூடு வைத்து சித்ரவதை- தாய், அத்தை மீது வழக்கு

மகாராஷ்டிரா மாநிலத்தில் குறும்பு செய்த 5 வயது குழந்தையை மெழுகுவர்த்தியால் சூடு வைத்தது தொடர்பாக தாய் மற்றும் அத்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #Childburned #MotherAuntbooked
மகாராஷ்டிராவில் அரசுப் பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கிய கிச்சடியில் பாம்பு

மகாராஷ்டிராவில் தொடக்கப்பள்ளி ஒன்றில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கிச்சடியில் பாம்பு இறந்து கிடந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Maharashtra #Schoolfoodsnake
பாராளுமன்றத்துடன், மராட்டிய சட்டமன்றத்துக்கு தேர்தலா?: தேவேந்திர பட்னாவிஸ் பதில்

பாராளுமன்றத்துடன், மராட்டிய சட்டமன்றத்துக்கு தேர்தல் நடக்க உள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறிய கருத்துக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதில் அளித்துள்ளார். #DevendraFadnavis #BJP
லோக்பால் சட்டம் கொண்டுவர வலியுறுத்தி உண்ணாவிரதம் தொடங்கினார் அன்னா ஹசாரே

லோக்பால் சட்டத்தை கொண்டுவர வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று தனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். #AnnaHazare #Lokpal #HungerStrike
12 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் - 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க மும்பை கோர்ட் மறுப்பு

மகாராஷ்டிராவில் 12 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 45 வயது பெண்ணுக்கு ஜாமின் வழங்க மும்பை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. #minorboymolested #mumbaiboymolested
மகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்து விபத்து - 6 பேர் பரிதாப பலி

மகாராஷ்டிரா மாநிலத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பரிதாபமான உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #NandurbarBoatcapzise
நிலுவைத் தொகை வழங்காததால் கரும்பு ஆலைகளுக்கு தீ வைத்த விவசாயிகள்

மகாராஷ்டிராவில் கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சர்க்கரை ஆலைகளுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #MaharashtraFarmers #SugarFactories
ராகுல் காந்தியின் பொய்கள் அம்பலமாகி விட்டது: தேவேந்திர பட்னாவிஸ்

ரபேல் போர் விமான ஊழல் புகாரில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் ராகுல் காந்தியின் பொய்கள் அம்பலமாகிவிட்டது என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். #DevendraFadnavis #RafaleDeal
வெங்காயம் பயிரிட செலவு ரூ.2 லட்சம், வருமானம் 6 ரூபாய்- வெறுத்துப்போய் முதல்வருக்கு அனுப்பிய விவசாயி

மகாராஷ்டிரா மாநிலத்தில் 2 லட்சம் ரூபாய் செலவு செய்து வெங்காயம் பயிட்ட விவசாயிக்கு வெறும் 6 ரூபாய் மட்டுமே வருமானம் கிடைத்ததால், வெறுத்துப்போன அவர் அந்த பணத்தை முதல்வருக்கு அனுப்பினார். #MaharashtraFarmer #FallingOnionPrices
மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலேவை கன்னத்தில் அறைய முயன்றதால் பரபரப்பு

மகாராஷ்டிராவில் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே மீது கன்னத்தில் அறைய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #RamdasAthawale
எனது அரசின் செயல்திறனை ஒப்பிட்டு பாருங்கள்: எதிர்க்கட்சியினருக்கு பட்னாவிஸ் சவால்

உங்களது கடந்த 15 ஆண்டு ஆட்சியுடன் எனது அரசின் செயல் திறனை ஒப்பிட்டு பாருங்கள் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்தார். #DevendraFadnavis #BJP
750 கிலோ வெங்காயத்திற்கு வெறும் 1064 ரூபாய் - விரக்தியில் பிரதமர் நிதிக்கு அனுப்பிய விவசாயி

750 கிலோ வெங்காயத்திற்கு வெறும் 1064 ரூபாய் கிடைத்த விரக்தியில், தனது வருமானத்தை பிரதமர் அலுவலகத்துக்கு மகாராஷ்டிரா விவசாயி அனுப்பி வைத்துள்ளார். #MumbaiFormer #PMModi
‘ஜல்யுக்த் சிவார்’ திட்டத்தில் ஊழல்: தேவேந்திர பட்னாவிஸ் ஒப்புதல்

‘ஜல்யுக்த் சிவார்’ திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சட்டசபையில் ஒப்புதல் அளித்துள்ளார். #DevendraFadnavis
மகாராஷ்டிராவில் சோகம் - அரசு நடத்திய விழாவில் நடனமாடிய 13 வயது சிறுமி மரணம்

மகாராஷ்டிராவில் அரசின் ஆதரவுடன் நடைபெற்ற விழாவில் நடனமாடிய 13 வயது சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #13yearoldgirldied
0