பீகார் சட்டசபை சபாநாயகராக பாஜக எம்எல்ஏ விஜய் சின்கா தேர்வு

பீகாரில் எதிர்க்கட்சியின் கடும் அமளிக்கு மத்தியில் நடந்த வாக்கெடுப்பில், பாஜகவைச் சேர்ந்த விஜய் சின்கா சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சபாநாயகர் தேர்தல்- பீகார் சட்டசபையில் ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் அமளி

பீகார் சட்டசபையில் இன்று சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றபோது எதிர்க்கட்சியான ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
எல்லா மாநிலங்களிலும் காங்கிரசின் அடித்தளம் பலவீனமாக உள்ளது- ப.சிதம்பரம் சொல்கிறார்

எல்லா மாநிலங்களிலும் காங்கிரசின் அடித்தளம் பலவீனமாக உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து 4-வது முறை... பீகார் முதல்மந்திரியாக மீண்டும் பதவியேற்றார் நிதிஷ் குமார்

பீகார் மாநில முதல்மந்திரியாக நிதிஷ்குமார் 7-வது முறையாக பதவியேற்றார்.
பதவிக்காலம் சிறப்பாக அமைய வேண்டும்... நிதிஷ் குமாருக்கு தமிழக முதல்வர் வாழ்த்து

பீகார் முதல்வராக பதவியேற்க உள்ள நிதிஷ் குமாருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நிதிஷ் குமாரின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் ஆர்ஜேடி

பீகார் மக்களின் தீர்ப்பு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இருந்ததாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபையில் ஆதிக்கம்... மூன்று முக்கிய பதவிகளை பெறுகிறது பாஜக

பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் இன்று பதவியேற்கும்போது, அவருடன் பாஜகவை சேர்ந்த 2 துணை முதல்வர்களும் பதவி ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதிஷ் குமார் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் அமித் ஷா, ஜே.பி.நட்டா

பீகார் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்கும் நிகழ்வில், உள்துறை மந்திரி அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
பீகாரில் 7வது முறையாக முதல் மந்திரியாக பொறுப்பேற்கிறார் நிதிஷ் குமார்

பீகாரில் 7-வது முறையாக முதல் மந்திரியாகும் நிதிஷ் குமார் இன்று மதியம் பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் நிதிஷ் குமார் -நாளை பதவியேற்பு விழா

பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், நிதிஷ் குமார் இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு- பீகார் முதல்வராக மீண்டும் பதவியேற்கிறார் நிதிஷ் குமார்

பீகார் மாநில தேர்தலில் பெரும்பான்மை பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டமன்றக் குழு தலைவராக நிதிஷ் குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பீகாரில் பாஜக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடக்கிறது

பீகாரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
பீகாரில் புதிய அரசு அமைய முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார்

பீகாரில் புதிய அரசு அமைய நிதிஷ்குமார் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பீகாரில் புதிய அரசு பதவியேற்பு எப்போது? நாளை மறுநாள் என்டிஏ எம்எல்ஏக்கள் ஆலோசனை

பீகாரில் புதிய அரசு பதவியேற்பு மற்றும் முதலமைச்சர் தேர்வு தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.
பதவி ஏற்பு எப்போது, எங்கே நடக்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை: நிதிஷ் குமார்

ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இடங்களை வென்ற போதிலும், பதவி ஏற்பு எப்போது என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை என நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
நிதிஷ் மாநிலத்தை ஆளலாம்... ஆனால் நாங்கள் மக்களின் இதயங்களை ஆள்கிறோம் -தேஜஸ்வி

மக்களின் தீர்ப்பு மெகா கூட்டணிக்கு சாதகமாக இருந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் முடிவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக இருந்ததாக தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டி உள்ளார்.
நிதிஷ் குமார் அடுத்த வாரம் பதவி ஏற்பு: 7-வது முறையாக முதல்வராகிறார்

தேசிய ஜனநாயக கூட்டணி போதுமான இடங்களை பிடித்துள்ள நிலையில், அடுத்த வாரம் நிதிஷ் குமார் முதல்வராக பதவி ஏற்பார் எனத் தகவல் தெரிவிக்கின்றன.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வேலை செய்யுங்கள்- பிரதமர் மோடி பேச்சு

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நீங்கள் வேலை செய்யுங்கள். உங்கள் உழைப்பை செயலை நாட்டு மக்கள் கவனக்கின்றனர் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் தேர்தல்களில் போட்டியிட முடிவு - ஒவைசி

பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அளித்த ஊக்கத்தையடுத்து, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் தேர்தல்களிலும் போட்டியிட திட்டமிட்டு வருவதாக அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.