ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் மகா சிவராத்திரி: உள்ளூர் பக்தர்களுக்கு முன்கூட்டியே ரூ.200 டிக்கெட்டுகள் வழங்க ஏற்பாடு

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடப்பதையொட்டி மின் விளக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. வாகனங்கள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. உள்ளூர் பக்தர்களுக்கு முன்கூட்டிேய ரூ.200 டிக்கெட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
சீனிவாசமங்காபுரம் கல்யாணவெங்கடேஸ்வரசாமி கோவிலில் நாளை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 10-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
நித்தியகல்யாண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில் வெண்ணெய்த்தாழி சேவை

நித்தியகல்யாண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில் வெண்ணெய்த்தாழி சேவை நடந்தது. தொடர்ந்து, பெருமாள் திருப்பல்லக்கில் மாடவளாகம், வீதியுலா நடைபெற்றது.
ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் தொடங்கியது

திருவானைக்காவல்-ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேவரி கோவிலில் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 1-ந் தேதியுடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
பிரகதீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சாமி வீதியுலா

பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலில் மாசி மக பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு சாமி, அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
வந்தவாசி ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவ விழா தொடங்கியது

வந்தவாசியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவ விழாவை வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க பிரதான அர்ச்சகர்கள் சிறப்புப்பூஜைகள் செய்து, கொடி கம்பத்தில் பிரம்மோற்சவ விழா கொடியை ஏற்றினர்.
நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

காரைக்கால் நித்ய கல்யாணப்பெருமாள் கோவிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் கைலாசகிரி மலைக்கு கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பிரம்மோற்சவ விழா திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் கைலாசகிரி மலைக்கு கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது
0