தமிழ் புத்தாண்டில் ரிலீசாகும் கென்னடி கிளப்

சுசீந்தரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா முக்கிய வேடங்களில் நடிக்கும் `கென்னடி கிளப்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீசாக இருக்கிறது. #KennedyClub #Sasikumar
மீண்டும் வில்லனாக களமிறங்கும் பாரதிராஜா

பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் பாரதிராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வில்லனாக நடிக்க இருக்கிறார். #BharathiRaja #Rocky
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு - சீதக்காதி ரிலீஸ்

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் `சீதக்காதி' படம் சொன்னபடி இன்று ரிலீசாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். #Seethakaathi #VijaySethupathi
கலைக்காக வாழ்ந்து உயிரைவிட்ட கலைஞர்களுக்கு சமர்ப்பணம் - சீதக்காதி விமர்சனம்

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் `சீதக்காதி' படத்தின் விமர்சனம். #SeethakkathiReview #Seethakkathi #VijaySethupathi #BalajiTharaneetharan
சீதக்காதி

பாலாஜி தரணிதரண் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 25-வது படமாக உருவாகி இருக்கும் `சீதக்காதி' படத்தின் முன்னோட்டம். #Seethakaathi #VijaySethupathi
விஜய் சேதுபதி நடித்த சீதக்காதி பெயருக்கு எதிர்ப்பு

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீதக்காதி’ படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி வற்புறுத்தியுள்ளது. #Seethakkathi #VijaySethupathi
0