கருப்பு பணம் குறையவும், வரி கட்டுதல் அதிகரிக்கவும் பணமதிப்பிழப்பு உதவியது- பிரதமர் மோடி

கருப்பு பணம் குறையவும், வரி கட்டுதல் அதிகரிக்கவும் பணமதிப்பிழப்பு உதவியது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பொருளாதார இழப்பிற்கு பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி தான் உண்மையான காரணம் - ராகுல் காந்தி

பொருளாதார இழப்பிற்கு பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி தான் உண்மையான காரணம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
0