உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் முழு பலத்துடன் போட்டியிடும்- ராகுல்

உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கூட்டணி அமைத்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தனது முழு பலத்துடன் போட்டியிடும் என ராகுல் காந்தி கூறினார். #UPAlliance #Rahul
பாஜக அரசின் பொறுப்பற்ற கொள்கைகளே புலந்த்சாகர் வன்முறைக்கு காரணம்- மாயாவதி தாக்கு

உத்தரப்பிரதேச அரசின் பொறுப்பற்ற, தவறான கொள்கைகளே புலந்த்சாகர் வன்முறைக்கு காரணம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம்சாட்டினார். #BulandshahrViolence #Mayawati
ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: ராம்கார் தொகுதி பிஎஸ்பி வேட்பாளர் மரணம்- வாக்குப்பதிவு ஒத்திவைப்பு

ராஜஸ்தான் மாநிலம் ராம்கார் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மாரடைப்பால் மரணம் அடைந்ததால் அத்தொகுதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
0