iFLICKS தொடர்புக்கு: 8754422764
தொழில் செய்திகள்

தமிழகத்தில் பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தியும், பட்டாசு தொழில்களுக்கான தடைகளை நீக்கக்கோரியும் வருகிற 26-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறுகிறது.

நவம்பர் 21, 2018 17:06

தொழில் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது - சிங்கப்பூரில் பிரதமர் மோடி பேச்சு

தொழில் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்று சிங்கப்பூர் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். #Singapore #Modi #India

நவம்பர் 15, 2018 04:58

பட்டாசு தொழிலாளர்களுக்கு உரிய தீர்வை தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும்- டிடிவி தினகரன்

காலவரையின்றி மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகள் தொடர்பாக உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி தொழிலாளர்களுக்கு உரிய தீர்வை தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும் என்று தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். #TTVDhinakaran

நவம்பர் 13, 2018 16:37

சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனைகள் எதிரொலி - சிவகாசியில் 1000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன

சுப்ரீம்கோர்ட்டு விதித்த கடும் நிபந்தனைகளால் சிவகாசி பகுதியில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் நேற்று முதல் மூடப்பட்டன. இதனால் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். #SC #SivakasiFireworks

நவம்பர் 13, 2018 08:31

பி.எம்.டபுள்யூ. பொனெட்டில் படம் எடுத்து ஆடிய நாக பாம்பு - பாதி வழியில் பதறிய கார் உரிமையாளர்

கோவையில் தொழில் அதிபரின் சொகுசு காரில் பதுங்கியிருந்த 5 அடி நீள நாக பாம்பை 1 மணி நேரம் போராடி வெளியில் எடுத்தனர். #Snake #Car

நவம்பர் 11, 2018 10:57

சுப்ரீம் கோர்ட்டு கெடுபிடியால் தீவுத்திடலில் 75 சதவீத பட்டாசுகள் விற்கவில்லை

சென்னை தீவுத்திடல், நந்தனம், ராயப்பேட்டை, கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் தீபாவளிக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மொத்த விற்பனை கடைகளில் பட்டாசு விற்பனை 25 சதவீத அளவுக்கே நடந்தது. #Diwali #Crackers #TheevuThidal

நவம்பர் 07, 2018 15:17

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு எதிரொலி - தீபாவளி அன்று கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை

சுப்ரீம் கோர்ட் உத்தரவின் எதிரொலியாக, தீபாவளி அன்று கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. #Diwali #Crackers #TNGovt #SC

நவம்பர் 05, 2018 05:53

உத்தரப்பிரதேசத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கிடங்கு ஒன்றில் நடத்தப்பட்ட அதிரடி ஆய்வில், சுமார் 10 கோடி மதிப்பிலான பட்டாசு மற்றும் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. #UP

நவம்பர் 04, 2018 09:04

தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அரசு தவறிவிட்டது- ஜிகே வாசன் குற்றச்சாட்டு

தமிழக அரசு பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பான அறிவிப்பில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறிவிட்டதாக ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார். #TamilMaanilaCongress #GKVasan

நவம்பர் 02, 2018 12:51

தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு

தமிழகத்தில் தீபாவளி நாளில் காலையில் ஒரு மணி நேரம், இரவில் ஒரு மணி பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை தமிழக அரசு இறுதி செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #Diwali #CrackersBurstingTime

நவம்பர் 02, 2018 09:46

தமிழகத்தில் தீபாவளியன்று காலை ஒருமணி நேரம், இரவு ஒருமணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் - புதிய உத்தரவு

தமிழகத்தில் தீபாவளியன்று காலை ஒருமணி நேரமும், இரவு ஒருமணி நேரமும் பட்டாசு வெடிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. #Diwali #SupremeCourt

அக்டோபர் 31, 2018 13:58

மக்கள் உணர்வை புரிந்துகொள்ள தமிழக அரசு தவறி விட்டது- டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் பட்டாசு தொழிலை நம்பி வாழும் பல லட்சம் மக்களின் நலனை மனதில்கொண்டு வாதாட தமிழக அரசு தவறிவிட்டதாக டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். #TTVDhinakaran

அக்டோபர் 31, 2018 13:39

தமிழகத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரத்திற்கு மேல் அனுமதி இல்லை - உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

தமிழகத்தில் தீபாவளி நாளில் 2 மணி நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. #Diwali #DiwaliCrackers #CrackersBurstingTime #SupremeCourt

அக்டோபர் 30, 2018 12:23

பட்டாசு விற்பனை விவகாரத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - ஐகோர்ட்டு

தீவுத் திடலில் பட்டாசு கடைகளுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கையை உறுதி செய்யவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Deepavali #HighCourt

அக்டோபர் 26, 2018 14:54

சென்னையில் 2 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள, சென்னை வர்த்தகமையத்தில் வருகிற ஜனவரி 23 மற்றும் 24 ஆகியநாட்களில், முதலீட்டாளர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெற உள்ளது. #WorldInvestorsConference

அக்டோபர் 24, 2018 15:20

தீபாவளியன்று இரவு ஒரே சமயத்தில் பட்டாசு வெடிப்பதால் மாசு அதிகம் ஏற்படும் - பொதுமக்கள் கருத்து

தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை அனைவரும் ஒரே சமயத்தில் பட்டாசு வெடிப்பதால் காற்றில் மாசு அதிகமாகும். புகை மண்டலம் வழக்கத்தை விட அதிகரிக்கும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #Deepavali

அக்டோபர் 24, 2018 11:11

ஒரு மணிநேரத்திற்கு பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கியது யூடியூப்

உலகம் முழுவதும் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக முடங்கிக் கிடந்த யூடியூப் இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. #YouTubeDOWN #YouTube

அக்டோபர் 17, 2018 08:47

தொழில்நுட்ப குறைபாடு - உலகம் முழுக்க யூடியூப் இணையதளம் முடக்கம்

தொழில்நுட்பக் குறைபாடு காரணமாக பிரபல சமூக வலைதளமான யூடியூப் இணையதளம் முடங்கியுள்ளதால் அதனை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். #YouTubeDOWN #YouTube

அக்டோபர் 17, 2018 08:01

ரூ.40 கோடி வங்கி மோசடி செய்து தப்பி ஓடிய தொழில் அதிபர் இந்தியாவுக்கு நாடு கடத்தல்

வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்கி மோசடி செய்த தொழில் அதிபர் வினய் மிட்டலை கைது செய்த இந்தோனேசியா போலீசார் இந்தியாவிற்கு அவரை நாடு கடத்தினர். #Indonesia #VinayMittal #BankFraud

அக்டோபர் 17, 2018 04:16

தொழில் அதிபர்களுக்கு மட்டுமே மோடியின் மனதில் இடம் உள்ளது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடியின் மனதில் தொழில் அதிபர்களுக்கு மட்டுமே இடம் உள்ளது என ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். #RahulGandhi #Modi #Bhai

அக்டோபர் 16, 2018 02:16

1

ஆசிரியரின் தேர்வுகள்...

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | Astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store