வாமனபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்

நெல்லிக்குப்பம் அருகே வாமனபுரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளத்தில் 5 தேர்கள் பவனி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தேரோட்டம் எனப்படும் 5 தேர்கள் பவனி இன்று காலை தொடங்கியது.
கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா: நாளை தேரோட்டம்

கார்த்திகை தீபத்திருவிழாவின் 5-ம் நாளில் கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா நடைபெற்றது. நாளை (சனிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.
சிவன் கோவில்களில் ஐப்பசி திருவிழா தேரோட்டம்

தென்காசி, வீரவநல்லூரில் உள்ள சிவன் கோவில்களில் ஐப்பசி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா தேரோட்டம்

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் தேரோட்டம்

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் தேரோட்டம்

குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருப்பதி பிரம்மோற்சவ விழா: இன்று தங்க தேரோட்டம்

திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தங்க தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது. தங்க தேரோட்டத்தை காண திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோவில் தேரோட்டம்

பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தேரை இழுத்து வழிபட்டனர்.
தேவி கருமாரியம்மன் கோவில் தேரோட்டம்

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் தேரோட்டம்

தஞ்சை அருகே புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
குறுக்குத்துறை முருகன் கோவில் தேரோட்டம்

நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோவில் ஆவணி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணி திருவிழா தேரோட்டம்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
0