ஓசூரில் பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா

ஓசூரில் பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளது. மேளதாளம் முழங்க நையாண்டி ஆட்டத்துடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக விடிய, விடிய பல்லக்கு உற்சவம் நடைபெற்றது.
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் 9-ந்தேதி தூக்க திருவிழா

பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் 9-ந்தேதி நடக்க உள்ள தூக்க திருவிழாவில் பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்லடத்தில் அங்காளம்மன் கோவில் குண்டம் திருவிழா 10-ந்தேதி தொடங்குகிறது

பல்லடத்தில் புகழ்பெற்ற அங்காளம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் திருக்கல்யாண உற்சவத்தின் போதும், குண்டம் இறங்குதல் நிகழ்ச்சிக்கும் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நாளை வலியபடுக்கை பூஜை

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலிய படுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது.
பாண்டுரங்க பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்

புதுச்சத்திரம் பாண்டுரங்க பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஈரோடு மாரியம்மன்-காளியம்மன் கோவில் குண்டம் விழா

ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற மாரியம்மன்-காளியம்மன் கோவில் குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்தனர்.சிலர் அலகு குத்தியும், கைக்குழந்தைகளுடனும் குண்டம் இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
திருமலையில் ஸ்ரீவாரி தெப்போற்சவம் ஏற்பாடுகள் தீவிரம்

திருமலையில் வருகிற 24-ந் தேதியிலிருந்து 5 நாட்கள் தெப்போற்சவம் நடக்கிறது. தெப்போற்சவத்தின் முதல் நாள் மாலை சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர், ராமச்சந்திரமூர்த்தி ஆகிய சாமிகள் புஷ்கரிணியில் தெப்பலில் வலம் வருகிறார்கள்.
மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா: பழனியில் சொர்ணரத ஊர்வலம்

பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவில் சொர்ணரத ஊர்வலம் நடைபெற்றது. வழியெங்கும் ஏராளமான பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
மண்டைக்காட்டில் மாசி கொடை விழா: வெள்ளி பல்லக்கில் பகவதி அம்மன் பவனி

மண்டைக்காட்டில் மாசி கொடை விழாவில் வெள்ளி பல்லக்கில் பகவதி அம்மன் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நத்தம் மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா: பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நத்தம் மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவையொட்டி பக்தி பரவசத்துடன் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் விழா 15-ந்தேதி தொடங்குகிறது

பிரசித்திபெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் விழா 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.
திருச்சி புத்தூரில் உள்ள குழுமாயி அம்மன் கோவிலில் காளியா வட்டம்

திருச்சி புத்தூரில் உள்ள குழுமாயி அம்மன் கோவிலில் காளியா வட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மாசித்திருவிழா தெப்ப உற்சவம்: அனந்தசயன கோலத்தில் கோட்டை மாரியம்மன்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நேற்று அம்மனின் தெப்ப உற்சவம் நடந்தது.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தெப்பத் திருவிழா

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமணசாமி கோவில் தெப்ப உற்சவம்

கரூர் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமணசாமி கோவிலில் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாசி திருவிழா: ஊஞ்சல் உற்சவத்தில் கோட்டை மாரியம்மன்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மனின் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நத்தம் மாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் விழா நாளை நடக்கிறது

நத்தம் மாரியம்மன் கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் விழா நடக்கிறது.
மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றம்

மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவ திருவிழா

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவ திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.