iFLICKS தொடர்புக்கு: 8754422764
தமிழக அரசு செய்திகள்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று தினகரன் தெரிவித்துள்ளார். #dinakaran #18mlas #sasikala #hraja #tngovt

செப்டம்பர் 20, 2018 20:46

எச்.ராஜாவை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை- டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

எச்.ராஜாவை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். #hraja #drkrishnasamy

செப்டம்பர் 20, 2018 17:11

செவிலியர் படிப்புக்கான ‘நீட்’ தேர்வு திட்டத்தை கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

அடுத்த ஆண்டு முதல் செவிலியர் படிப்புக்கும் ‘நீட்’ தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். #NEET #AnbumaniRamadoss

செப்டம்பர் 20, 2018 16:14

தமிழக அரசு வாட் வரியை குறைத்து பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவேண்டும்- தமிழிசை

தமிழக அரசு வாட் வரியை குறைத்து மற்ற மாநிலங்களைப் போல் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முன் வரவேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தினார். #TamilisaiSoundararajan #PetrolPrice

செப்டம்பர் 20, 2018 14:59

பைக்கில் சென்றால் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்- உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் கட்டாயம் அணியவேண்டும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்தும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #HelmetCase #MadrasHC

செப்டம்பர் 20, 2018 13:22

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. #IASOfficers #Transfer

செப்டம்பர் 20, 2018 08:28

பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழுவினர் ஸ்டெர்லைட்டில் ஆய்வு நடத்தக்கூடாது - தமிழக அரசு வற்புறுத்தல்

தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழுவினர் ஸ்டெர்லைட்டில் ஆய்வு நடத்தக்கூடாது என்று தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. #ThoothukudiSterlite #SterliteCase #TNGovt #NGT

செப்டம்பர் 19, 2018 08:41

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த குறும்படத்திற்கு ரூ.7 லட்சம் பரிசு - தமிழக அரசு அறிவிப்பு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த குறும்படத்திற்கு ரூ.7 லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #TamilnaduGovernment #ShortFilm #EnvironmentalProtection

செப்டம்பர் 18, 2018 03:27

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2 சதவிகிதம் உயர்த்தி முதல்வர் உத்தரவு

தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 7 சதவிகிதத்தில் இருந்து 9 சதவிகிதமாக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #EdappadiPalaniswami

செப்டம்பர் 17, 2018 19:38

மின்சார தட்டுப்பாடு - 30 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு

தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு வராமல் தடுக்க 30 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. #PowerShortage #TNGovernment

செப்டம்பர் 15, 2018 12:04

தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது- ஜகி வாசுதேவ்

தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஈஷா யோக மைய நிறுவனர் ஜகி வாசுதேவ் பாராட்டியுள்ளார். #SwachhataHiSeva #CleanIndia #JaggiVasudev #TNGovt

செப்டம்பர் 15, 2018 11:46

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பட்டதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #NGTSterliteCommittee #SupremeCourt #TamilNaduReviewPetition

செப்டம்பர் 14, 2018 12:40

பெட்ரோல்-டீசல் மீதான ‘வாட்’ வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும்- பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கோரிக்கை

தமிழக மக்களின் நலன் கருதி பெட்ரோல்-டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு குறைக்க கோரி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். #petroldiesel

செப்டம்பர் 14, 2018 11:13

தமிழக அரசின் ஆயுள் காலத்தை மோடிதான் தீர்மானிக்கிறார்- முத்தரசன் பேட்டி

தமிழக அரசின் ஆயுள் காலத்தை தீர்மானிக்கும் இடத்தில் பிரதமர் மோடி உள்ளார் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். #mutharasan #pmmodi #tngovt

செப்டம்பர் 13, 2018 18:41

3 ஆயிரம் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு

மத்திய அரசின் நிதி உதவி கிடைக்காது என்பதால் 3 ஆயிரம் பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #TNGovernment #school

செப்டம்பர் 13, 2018 14:47

பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும்- ராமதாஸ்

பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். #PMK #Ramadoss #PetrolPriceHike #TNGovt

செப்டம்பர் 13, 2018 14:18

எம்.பி- எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க தனி கோர்ட்டு

தமிழ்நாட்டில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தனி கோர்ட்டு அமைப்பதற்கான அரசாணையை உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி பிறப்பித்தார். #separatecourt #TNGovt

செப்டம்பர் 13, 2018 12:58

பிரதமரின் காப்பீட்டு திட்டத்துடன் தமிழக அரசின் காப்பீட்டு திட்டம் இணைப்பு

பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டத்தை இணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முன்னிலையில் கையெழுத்தானது. #PMInsurancescheme

செப்டம்பர் 12, 2018 14:27

ஆன்லைன் வர்த்தகத்தால் கசியும் ரகசியம் - அமேசானில் பொருள் வாங்கினால் அரசுக்கு தகவல் செல்லும்

ஆன்லைன் வர்த்தகத்தால் வாடிக்கையாளர்களின் முழு தகவல்களும் அரசு துறை நிறுவனங்களுக்கு கசிவதாக தெரியவந்துள்ளது. #Amazon #OnlineTrading

செப்டம்பர் 12, 2018 11:59

இறக்குமதி மணலுக்கான தொகையை செலுத்த தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மணலுக்கான தொகையை செலுத்தும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #ImportedSand #SupremeCourt

செப்டம்பர் 12, 2018 11:28

2

ஆசிரியரின் தேர்வுகள்...

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | Astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store