வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒரு நாள் தொடர்: மயங்க் அகர்வால் அணியில் சேர்ப்பு

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.
நாங்கள் நினைத்ததை செயல்படுத்தவில்லை - கிரன் பொல்லார்ட்

நாங்கள் நினைத்ததை செயல்படுத்தாத காரணத்தினாலேயே இந்த டி20 தொடரில் தோல்வி அடைந்தோம் என வெஸ்ட் அணி கேப்டன் கிரன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தொடர்ச்சியாக 3-வது முறை 20 ஓவர் தொடரை கைப்பற்றியது இந்தியா

நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணி தொடர்ச்சியாக 3-வது முறை 20 ஓவர் தொடரை கைப்பற்றி முத்திரை பதித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் இவின் லீவிஸ் காயம்

மும்பையில் நேற்றிரவு நடந்த இந்தியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆட்டக்காரர் இவின் லீவிஸ் பீல்டிங்கின் போது காயமடைந்தார்.
விராட் கோலியின் அதிவேக அரைசதம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி குறைந்த பந்தில் அரைசதத்தை கடந்துள்ளார்.
ரோகித் சர்மா, ராகுல், கோலி அதிரடியால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி டி20 கோப்பையை கைப்பற்றியது இந்தியா

மும்பையில் நடைபெற்ற 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி.
ரோகித் சர்மா, ராகுல், கோலி அபார ஆட்டம் - வெஸ்ட் இண்டீசுக்கு 241 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா

மும்பையில் நடக்கும் 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுலின் அதிரடி ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 241 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
சர்வதேச போட்டிகளில் 400 சிக்சர்களை கடந்தார் ரோகித் சர்மா

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது டி 20 போட்டியில் சிக்சர் அடித்ததன் மூலம் சர்வதேச போட்டிகளில் 400வது சிக்சரை அடித்துள்ளார்.
3-வது டி20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

மும்பையில் நடக்கும் 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி முற்றிலும் மாறுபட்டது - ரோகித்சர்மா

பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி முற்றிலும் மாறுபட்ட அணியாக திகழ்கிறது என இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
பொல்லார்டின் ஐபிஎல் அனுபவம் வான்கடேயில் பந்து வீச்சாளர்களுக்கு பயனளிக்கும்: பயிற்சியாளர்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டியில் பொல்லார்டின் ஐபிஎல் அனுபவம் வான்கடேயில் பந்து வீச்சாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரிலும் தவான் விளையாடுவது சந்தேகமாம்...

காயம் முற்றிலும் குணமடையாததால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலும் ஷிகர் தவான் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
கடைசி டி20 போட்டி: தொடரை வெல்வது யார்?- இந்தியா வெஸ்ட் இண்டீஸ் நாளை பலப்பரீட்சை

கோப்பையை கைப்பற்றும் நோக்கில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன.
தொடரை வெல்ல வேண்டும்: இது ஒன்றுதான் குறிக்கோள் என்கிறார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் வால்ஷ்

2-வது போட்டியில் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளரின் குறிக்கோள், இந்தியாவுக்கு எதிரான தொடரை வெல்வதுதானாம்.
இப்படி கோட்டை விட்டால், எவ்வளவு ரன் குவித்தாலும் போதாது: விராட் கோலி வேதனை

வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பந்த் கேட்ச்களை கோட்டை விட்டதுதான் தோல்விக்கு காரணம் என விராட் கோலி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி - வில்லியம்ஸ் இடையே ‘நோட் புக்’, ‘கீப் ஷட்’ சைகை போர்

முதல் போட்டியில் ‘நோட் புக்’ சைகை மூலம் வில்லியம்ஸை கிண்டல் செய்த விராட் கோலிக்கு, நேற்று ‘கீப் ஷட்’ சைகை மூலம் பதிலடி கொடுத்தார்.
2-வது டி20 கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

திருவனந்தபுரத்தில் நடைபெற்று வந்த 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஷிவம் டுபே அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 171 ரன்கள் வெற்றி இலக்கு

திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் 2-வது டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ்க்கு 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
2-வது டி20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

திருவனந்தபுரத்தில் நடக்கும் 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.