ஜெகன்மோகன் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு 150 இந்து கோவில்கள் மீது தாக்குதல் - மாநில பா.ஜ.க. பெண் நிர்வாகி குற்றச்சாட்டு

ஜெகன்மோகன் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு 150 கோவில்கள் மீது தாக்குதல் நடந்துள்ளதாக மாநில பா.ஜ.க. பெண் நிர்வாகி குற்றம் சாட்டியுள்ளார்.
48-வது பிறந்தநாள்: ஜெகன்மோகன் ரெட்டிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி இன்று 48-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த முதல்-மந்திரி

ஆந்திர மாநிலம் ஏலூரில் மர்மநோயால் பாதிக்கப்பட்டவர்களை முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.
ஜெகன்மோகன் ரெட்டியை பதவி நீக்க கோரிய மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை பதவி நீக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி லலித் விலகல்

ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி லலித் விலகினார்.
0