iFLICKS தொடர்புக்கு: 8754422764
ஜப்பான் செய்திகள்

ஜப்பானில் உள்ள ஹோக்கய்டோ தீவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். #japanearthquake

நவம்பர் 05, 2018 11:16

இந்தியா - ஜப்பான் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - பிரதமர் மோடி கையொப்பமிட்டார்

இந்தியா - ஜப்பான் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இருநாட்டு பிரதமர்களும் இன்று கையொப்பமிட்டனர். #ModiShinzoAbe #IndiaJapanMoUs

அக்டோபர் 29, 2018 19:10

குச்சிகளை பயன்படுத்தி மோடிக்கு சாப்பிட கற்றுத்தந்த ஜப்பான் பிரதமர்

ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பிரதமர் ஷின்ஜோ அபே அவரது இல்லத்தில் குச்சிகளை பயன்படுத்தி எப்படி சாப்பிடுவது என்பதை கற்றுத் தந்ததாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். #JapanesePMAbe #NarendraModi

அக்டோபர் 29, 2018 08:52

இந்தியாவின் ஆயுள்கால தோழனாக நீடிப்பேன் - மோடி சந்திப்பின்போது ஜப்பான் பிரதமர் நெகிழ்ச்சி

எனது தாத்தாவின் ஆட்சிக் காலத்தில் ஜப்பானின் நொடிந்த நிலையை மாற்றுவதற்கு உதவி செய்த இந்தியாவின் ஆயுள்கால தோழனாக நீடிப்பேன் என ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே குறிப்பிட்டுள்ளார். #JapanesePMAbe #friendofIndia #friendofIndiaforlife

அக்டோபர் 28, 2018 17:26

ஜப்பான் பிரதமருடன் மோடி சந்திப்பு - உலகின் மிகப்பெரிய ரோபோட் தொழிற்சாலையை பார்வையிட்டார்

இருநாள் அரசுமுறைப் பயணமாக இன்று டோக்கியோ வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜப்பானில் வசிக்கும் இந்தியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். #ModiInJapan #Modi #ShinzoAbe #Yamanashi

அக்டோபர் 28, 2018 14:47

ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி ஷின்ஸோ அபே உடன் சந்திப்பு

ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஷின்ஸோ அபை இன்று சந்தித்தார். இருநாட்டு இடையிலான உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.#Modi

அக்டோபர் 28, 2018 11:56

ஜப்பான் வரும் பிரதமர் மோடிக்கு தனது பங்களாவில் விருந்து அளிக்கிறார் பிரதமர் ஷின்சோ அபே

இருநாள் பயணமாக ஜப்பான் செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தனது பங்களாவில் விருந்து அளிக்கிறார் அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே. #Modi #ShinzoAbe

அக்டோபர் 27, 2018 14:24

2 நாள் பயணமாக பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டார்

இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான வருடாந்திர மாநாடு நாளை (28-ந்தேதி) டோக்கியோவில் நடக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் புறப்பட்டு சென்றார். #PMModi #ShinzoAbe

அக்டோபர் 27, 2018 14:14

ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஜப்பான் நாட்டில் இன்று 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. #JapanEarthquake

அக்டோபர் 26, 2018 09:39

இரவில் 6 மணி நேரம் தூங்கினால் ரூ.48 ஆயிரம் பரிசு - ஊழியர்களை உற்சாகப்படுத்தும் ஜப்பான் நிறுவனம்

இரவில் 6 மணி நேரம் நன்கு தூங்கும் ஊழியர்களுக்கு 48 ஆயிரம் ரூபாய் வழங்கி உற்சாகப்படுத்தும் ஜப்பான் நிறுவனம் அனைவரையும் ஆசசரிய்த்தில் ஆழ்த்தியுள்ளது. #Japan #Employees #Sleeping

அக்டோபர் 24, 2018 04:48

இந்தியா-ஜப்பான் உச்சி மாநாடு: பிரதமர் மோடி 28-ம் தேதி டோக்கியோ பயணம்

இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான 13-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 28-ம் தேதி டோக்கியோ செல்கிறார். #ModiJapanvisit #Japanvisit

அக்டோபர் 12, 2018 16:54

ஜூனியர் ஆக்கி - இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி

8-வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்தது. #JuniorHockey #India #Japan

அக்டோபர் 10, 2018 04:52

இந்தியாவுடன் கூட்டுப் பயிற்சி - ஜப்பான் போர் கப்பல்கள் விசாகப்பட்டினம் வந்தன

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபடுவதற்காக ஜப்பான் நாட்டு போர் கப்பல்கள் இன்று விசாகப்பட்டினம் கடற்பகுதியை வந்தடைந்தன. #JIMEX 2018

அக்டோபர் 07, 2018 16:19

ஜப்பான் தலைநகரில் உள்ள உலகின் மிகப்பெரிய மீன் மார்க்கெட் நிரந்தரமாக மூடப்பட்டது

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 83 ஆண்டுகளாக இயங்கிவந்த உலகின் மிகப்பெரிய மீன் மார்க்கெட் நிரந்தரமாக மூடப்பட்டது.

அக்டோபர் 07, 2018 15:32

ஜப்பானை புரட்டிப்போட்டது டிராமி புயல் - 2 பேர் பலி

ஜப்பானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒசாகா மாகாணத்தை ‘டிராமி’ என்கிற புயல் தாக்கியதில் 2 பேர் பலியானார்கள். #Japan #TramiCyclone

அக்டோபர் 02, 2018 00:47

விவசாயிகள் எதிர்ப்பு - புல்லட் ரெயில் திட்டத்துக்கான நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான் நிறுவனம்

மும்பை - அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திட்டத்துக்கான நிதியுதவியை ஜப்பான் நிறுவனம் நிறுத்தியுள்ளது. #BulletTrain #Japan

செப்டம்பர் 25, 2018 15:25

முதல் முறையாக விண்கல் மீது ஆளில்லா ரோவர்களை தரையிறக்கி ஜப்பான் வரலாற்று சாதனை

விண்கல்லில் 2 ஆளில்லா ரோவர்களை தரையிறக்கி வராலாற்று சாதனை படைத்துள்ளதாக ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸா அறிவித்துள்ளது. #JAXA #asteroid

செப்டம்பர் 24, 2018 07:40

ஜப்பான் ஆளுங்கட்சி தலைவராக ஷின்சோ அபே மீண்டும் தேர்வு- மூன்றாவது முறையாக பிரதமர் ஆகிறார்

ஜப்பான் ஆளுங்கட்சி தலைவராக பிரதமர் ஷின்சோ அபே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதன்மூலம், அவர் மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்க உள்ளார். #JapanPM #ShinzoAbe

செப்டம்பர் 20, 2018 11:20

ரஷியாவுடன் சமாதான உடன்படிக்கைக்கு தயாராகும் ஜப்பான்

இரண்டாம் உலகப்போரின் போது பசிபிக் பெருங்கடல் பகுதியில் ரஷியா கைப்பற்றிய தீவுகள் விவகாரத்தில் அந்நாட்டுடன் சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள ஜப்பான் முன்வந்துள்ளது. #ShinzoAbe #JapanRussiapeace

செப்டம்பர் 14, 2018 16:46

மூன்றாவது முறையாக பிரதமராக சட்ட திருத்தம் செய்கிறார் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே

2012-ம் ஆண்டு முதல் ஜப்பான் பிரதமராக உள்ள ஷின்சோ அபே தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Japan #ShinzoAbe

செப்டம்பர் 14, 2018 16:11

1

ஆசிரியரின் தேர்வுகள்...

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | Astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store