ராம்நாத் கோவிந்த் உடல்நிலை சீராக உள்ளது - ராஷ்டிரபதி பவன் தகவல்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், குணமடைந்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு 30ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு மார்ச் 30ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உடல்நிலை சீராக உள்ளது- ராணுவ மருத்துவமனை அறிக்கை

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குடியரசுத் தலைவரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதிக்கு உடல்நலக்குறைவு- ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை

ஜனாதிபதிக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் வழக்கமானவைதான் என்றும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கிய ஜனாதிபதி

வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பரிசுகளுடன் பட்டங்களை வழங்கி பாராட்டினார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 9-ந்தேதி சென்னை வருகிறார்

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாட்கள் பயணமாக சென்னை வருகிறார்.
டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய அணி - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பைனலில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்த்து விளையாட உள்ளது.
தடுப்பூசி போட தயங்க வேண்டாம்... நம்பிக்கை அளித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் -தலைவர்கள்

தடுப்பூசி போடுவதில் பொதுமக்களிடையே உள்ள தயக்கம் மற்றும் அச்ச உணர்வை போக்குவதற்காக பல்வேறு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடி நீக்கம்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடியை நீக்கி குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதியிடம் புகார் மனு- நாராயணசாமிக்கு கிரண்பேடி பதில்

டெல்லியில் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து முதல்- அமைச்சர் நாராயணசாமி புகார் மனு அளித்தார். அவருக்கு கவர்னர் கிரண்பேடி பதில் அளித்துள்ளார்.
அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னிலை- பட்டமளிப்பு விழாவில் மகிழ்ச்சி தெரிவித்த ஜனாதிபதி

அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னிலை வகிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
4 நாட்கள் சுற்றுப்பயணமாக பெங்களூரு சென்றடைந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

4 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று (வியாழக்கிழமை) பெங்களூரு சென்றடைந்தார்.
போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்தார் ஜனாதிபதி

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.
மகாத்மா காந்தி நினைவு தினம்- ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி

மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினமான இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
மகாத்மா காந்தியை பின்பற்றுவோம்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

மகாத்மா காந்தியின் அமைதி, அகிம்சை, எளிமை உள்ளிட்ட கொள்கைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்... ஜனாதிபதி உரையை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று ஜனாதிபதி உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.
ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்

விவசாயிகள் போராட்டம், டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை என பரபரப்பான சூழலில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் இன்று தொடங்கியது.
வேளாண் சட்டங்கள்: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மத்திய அரசு கட்டுப்படும் -ஜனாதிபதி

மூன்று வேளாண் சட்டங்களை உருவாக்குவதற்கு முன்னர் கிடைத்த உரிமைகள் மற்றும் வசதிகள் குறைக்கப்படவில்லை என ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டார்.
சவால்கள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், இந்தியா ஒருபோதும் நின்றுவிடாது- ஜனாதிபதி உரை

சவால்கள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், இந்தியா ஒருபோதும் நின்றுவிடாது என்றும், கடந்த ஆண்டில் பல சவால்களை கடந்து வந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
1