அதிவேகத்தில் 5 ஆயிரம் ரன்கள் - லாராவுடன் இணைந்த தவான்

ஒரு நாள் போட்டியில் அதிவேகத்தில் 5 ஆயிரம் ரன்கள் எடுத்த 4-வது வீரர் என்ற சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார். #ShikharDhawan #BrianLara
521 ரன் குவித்து புஜாரா முதலிடம், 350 ரன்னுடன் ரிஷப் பந்த் 2-வது இடம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 521 ரன்கள் எடுத்து புஜாரா முதலிடத்திலும் 350 ரன்களை குவித்த ரிஷப் பந்த் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். #AUSvIND #Pujara #RishabhPant
சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 236-6: வலுவான நிலையில் இந்தியா

சிட்னியில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் என்ற நிலையில் பின்தங்கியுள்ளது. #AUSvIND #SydneyTest
சிட்னி டெஸ்ட் போட்டியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலியா

சிட்னியில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. #AUSvIND #SydneyTest
சிட்னி அரங்கை அதிரவைத்த புஜாரா-ரிஷப் பந்த்: 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது இந்தியா

சிட்னியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் புஜாரா, ரிஷப் பந்த், ஜடேஜா ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. #AUSvIND #SydneyTest
3-வது டெஸ்ட் போட்டி - இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். #AUSvIND #ViratKohli
3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: பெர்த் தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா?

ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நாளை காலை 5 மணிக்கு தொடங்குகிறது. #AUSvIND #BoxingDayTest
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் - ராகுல், முரளி விஜய் நீக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணியில் கே எல் ராகுல், முரளி விஜய் நீக்கப்பட்டுள்ளனர். #AUSvIND #MayankAgarwal
ஆயிரம் கேள்விகளை எழுப்பிய ஜடேஜாவின் காயம் விவகாரம்: உடற்தகுதி என பிசிசிஐ முற்றுப்புள்ளி

சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா காயத்தால் அவதிப்பட்டார் என்ற ரவி சாஸ்திரியின் பேச்சு, பெரும் புயலை கிளப்பியது. அதற்கு பிசிசிஐ முற்றுப்புள்ளி வைத்தது. #AUSvIND #BCCI
எஞ்சிய 2 டெஸ்டில் ஆடக்கூடாது: ராகுலை திருப்பி அனுப்ப வேண்டும் - கவாஸ்கர் கடும் பாய்ச்சல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய 2 டெஸ்டில் லோகேஸ் ராகுல் ஆடக்கூடாது என்றும், அவர் நாடு திரும்ப வேண்டும் என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார். #AUSvIND #SunilGavaskar #KLRahul
எங்களைவிட சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா வெற்றிக்கு தகுதியான அணி: விராட் கோலி

பெர்த் டெஸ்டில் எங்களைவிட சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா வெற்றிக்கு தகுதியானது என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #AUSvIND
ஜடேஜாவை அணியில் சேர்க்காதது பெரிய தவறு - வாகன், கவாஸ்கர் கருத்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவை சேர்க்காதது மிகப்பெரிய தவறு என மைக்கேல் வாகன், சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளனர். #AUSvIND #Jadeja #SunilGavaskar #MichaelVaughan
0