ஆஸ்திரேலிய ஓபன்: நம்பர் ஒன் வீராங்கனையை துவம்சம் செய்து காலிறுதிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ் #AUSOpen
செரீனா புதிய சாதனை படைப்பாரா?: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நாளை தொடக்கம்

செரீனா வில்லியம்ஸ் ஆஸ்திரேலிய கிராண்ட் சிலாம் பட்டத்தை வென்று உலக சாதனையை சமன் செய்வாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Serena
0