எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர்

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை- போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சிரமம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று வெளுத்து வாங்கிய மழையால் சாலைகளில் வெள்ளம்போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
0