அவதூறு பரப்பியதாக சிம்பு வழக்கு - நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' பட பிரச்சனையில், அவதூறு பரப்பியதாக நடிகர் விஷால் மீது சிம்பு வழக்கு பதிவு செய்த நிலையில், விஷால் பதிலளிக்க ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #AAA #STR #Vishal
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: எழும்பூர் மாஜிஸ்திரேட்டுக்கு சம்மன் அனுப்பியது சென்னை உயர்நீதி மன்றம்

இரண்டு கைதிகளை ஜாமீனில் விடுவித்த விவகாரத்தில் எழும்பூர் மாஜிஸ்திரேட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. #ChennaiHighCourt
ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி - தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட சீல் அகற்றம்

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தயாரிப்பாளர் சங்கத்துக்கு போடப்பட்ட சீலை தாசில்தார் இன்று அகற்றினார். #TFPC #Vishal #ProducersCouncil
தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தயாரிப்பாளர் சங்கம் சார்பில் விஷால் தரப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டது. #TFPC #Vishal #ProducersCouncil
ஆர்.கே நகர் பணப்பட்டுவாடா புகாரில் குற்றவாளிகள் யார் என தெரியவில்லையா? - உயர்நீதிமன்றம் கண்டனம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது பணப்பட்டுவாடா செய்த குற்றவாளிகள் யார் என தெரியவில்லையா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. #RKNagarElections #HighCourt #VijayaBaskar
0