இண்டேன் கியாஸ் சிலிண்டர் பெற மிஸ்டு கால் வசதி அறிமுகம்

இண்டேன் கியாஸ் சிலிண்டர்கள் புக்கிங் செய்யவும், புதிய இணைப்புகளைப் பெறவும் மிஸ்டு கால் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் சிலிண்டர் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 9 ஆனது

லால்பாக்கில் சிலிண்டர் வெடித்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
சிலி நாட்டில் முக கவசம் அணியாததால் அதிபருக்கு ரூ.2½ லட்சம் அபராதம்

சிலி நாட்டில் முக கவசம் அணியாததால் அதிபர் செபாஸ்டியன் பெனெராவுக்கு 3,500 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சத்து 57 ஆயிரம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை வாபஸ்பெற வேண்டும்- நாராயணசாமி வலியுறுத்தல்

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை வாபஸ்பெற வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார்.
கியாஸ் சிலிண்டர் விலை 15 நாட்களில் ரூ.100 அதிகரிப்பு- இல்லத்தரசிகள் குமுறல்

கியாஸ் சிலிண்டர் விலை இந்த மாதம் தொடங்கி 15 நாட்களில் ரூ.100 உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கியாஸ் சிலிண்டர் விலை மீண்டும் ரூ.50 உயர்வு - ரூ.660-ல் இருந்து ரூ.710-க்கு விற்பனை

கியாஸ் சிலிண்டர் விலை இந்த மாதம் மீண்டும் ரூ.50 உயர்ந்துள்ளது. ரூ.660-ல் இருந்து ரூ.710-க்கு கியாஸ் சிலிண்டர் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.
சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ 2 லட்சம் நிதியுதவி- முதல்வர் பழனிசாமி

ஆரணி புதுகாமூர் ரோட்டில் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஆரணியில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை

நவம்பர் 1-ம் தேதி முதல் சமையல் எரிவாயு பெறுவதில் புதிய நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
சமையல் எரிவாயு முன்பதிவு செய்ய புதிய எண் அறிமுகம்

சமையல் எரிவாயு முன்பதிவு செய்ய நவம்பர் 1ஆம் தேதி முதல் புதிய எண் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
0