தியேட்டர்களில் 100 சதவீத இருக்கை அனுமதிக்கு சிக்கல்- நாளை இறுதி முடிவு?

தமிழகத்தில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்ட விவகாரத்தில் நாளை இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
சேது முதல் சித்ரா வரை... 2020-ல் திரையுலகை உலுக்கிய எதிர்பாரா மரணங்கள் - முழு தொகுப்பு

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு திரையுலக பிரபலங்கள் இந்தாண்டு மரணமடைந்தனர். அவற்றின் தொகுப்பை காணலாம்.
நடிகரின் செயலால் கடுப்பான இயக்குனர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபல இயக்குனர் ஒருவரை கடுப்பாகி இருக்கிறாராம்.
பல கோடி ரூபாயில் வீடு வாங்கிய பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பல கோடி ரூபாயில் வீடு வாங்கி இருக்கிறாராம்.
தியேட்டர்களில் வரவேற்பு இல்லை - 18 புதிய படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகிறது

தியேட்டர்களில் ரிலீசாகும் படங்களுக்கு வரவேற்பு இல்லாத காரணத்தால் 18 புதிய படங்களை ஓடிடி-யில் வெளியிட உள்ளார்களாம்.
ஹீரோவுக்கு நிகராக சம்பளம் கேட்கும் ஸ்டண்ட் இயக்குனர்

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பல படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பவர் ஹீரோவுக்கு நிகராக சம்பளம் கேட்கிறாராம்.
தீபாவளி தினத்தன்று சினிமா தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் நிரம்பின

தீபாவளி தினத்தன்று திருச்சி சினிமா தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் நிரம்பின.
விரல்களை மடக்கிய நடிகை... கொதித்த தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சம்பள விஷயத்தில் ஒரு சிலருக்கு விரல்களை மடக்கி காட்டுவதால் தயாரிப்பாளர்கள் கொதித்து இருக்கிறார்கள்.
பணத்திற்காக அப்பா வயது நடிகருடன் நடிக்க தயாரான நடிகை

தமிழ் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் பணத்திற்காக அப்பா வயது நடிகருடன் நடிக்க தயாராக இருக்கிறாராம்.
0