விவசாயிகளுடன் புதிதாக பேச்சு நடத்த வேண்டும்: ப.சிதம்பரம் யோசனை

கடந்த கால பேச்சுவார்த்தைகளில் நடந்ததை ஒதுக்கி வைத்துவிட்டு, மத்திய அரசு விவசாயிகளுடன் புதிதாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
சசிகலா வந்தவுடன் ஒட்டுமொத்த அதிமுக-வும் அவரை தலைவியாக ஏற்றுக் கொள்வார்கள்: கார்த்தி சிதம்பரம்

சசிகலா வந்தவுடன் ஒட்டுமொத்த அதிமுக-வும் அவரை தலைவியாக ஏற்றுக் கொள்வார்கள் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் விபத்தால் தேர்வானவர் -கார்த்திக் சிதம்பரம் எம்.பி. பேட்டி

தற்போது உள்ள தமிழக அரசு விபத்தால் வந்த முதலமைச்சரை கொண்டுள்ளது என்று கார்த்திக் சிதம்பரம் எம்பி கூறியுள்ளார்.
மத்திய அரசு தனது பிடிவாத குணத்தை மாற்றவில்லை: ப.சிதம்பரம்

விவசாயிகள் விஷயத்தில் மத்திய அரசு தனது பிடிவாத குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்று புதுக்கோட்டையில் ப.சிதம்பரம் கூறினார்.
தேர்தலுக்காக காங்கிரஸ் அமைத்த குழுவால் எந்த பயனும் இல்லை -கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

தேர்தலையொட்டி காங்கிரஸ் அமைத்துள்ள பெரிய கமிட்டியால் யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காது என கார்த்தி சிதம்பரம் கூறி உள்ளார்.
விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக இல்லை - ப.சிதம்பரம்

வேளாண் சட்டத்துக்கு எதிராகப் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
ரஜினிகாந்துடன் இணக்கமாக பணியாற்ற விருப்பம்- ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவு

ரஜினிகாந்துடன் இணக்கமாக பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய அரசியல் ஆவல் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம்

பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து, சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில் தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்து உள்ளன.
சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழாவுக்கு வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது

சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழாவில் கலந்துகொள்ள வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டுள்ளார்.
புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: ப. சிதம்பரம்

மத்திய அரசு புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
மிக அதிகமாக அதிகாரத்துவம் உள்ளது: நிதி ஆயோக் சிஇஓ-விற்கு ப. சிதம்பரம் பதில்

நாட்டில் அதிகாரத்துவமே அதிகமாக இருக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ப. சிதம்பரம் நிதி ஆயோக் சிஇஓ-விற்கு பதில் அளித்துள்ளார்.
வருமான வரித்துறை வழக்கில் இருந்து கார்த்தி சிதம்பரம் விடுவிப்பு

வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் வெள்ளநீர் புகுந்தது- தமிழகத்தில் மழைக்கு 17 பேர் பலி

புரெவி புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், இந்த மழையால் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெருநிறுவனங்கள் வங்கிகள் தொடங்க அனுமதிப்பதற்கு ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு

பெருநிறுவனங்கள் வங்கிகள் தொடங்க அனுமதிக்கும் யோசனைக்கு ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதை உடனே கைவிடுமாறு அவர் வலியுறுத்தி உள்ளார்.
எல்லா மாநிலங்களிலும் காங்கிரசின் அடித்தளம் பலவீனமாக உள்ளது- ப.சிதம்பரம் சொல்கிறார்

எல்லா மாநிலங்களிலும் காங்கிரசின் அடித்தளம் பலவீனமாக உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
கார்த்தி சிதம்பரம் மேல்முறையீடு மனு : வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கார்த்தி சிதம்பரம் மேல்முறையீடு மனு தொடர்பாக பதில் அளிக்க வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பொருளாதாரத்தை மீட்க அரசிடம் திட்டம் இல்லை - காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

பொருளாதாரம் தொடர்ந்து மிகப்பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஆனால் அதை மீட்க மத்திய அரசிடம் திட்டம் எதுவும் இல்லை என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
அமெரிக்க மக்களுக்கு நேற்று இரவு தீபாவளி தொடங்கியது- ப.சிதம்பரம்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை முன்வைத்து அந்நாட்டு மக்களுக்கு நேற்று இரவு 9.56 மணிக்கு தீபாவளி தொடங்கியதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பாஜகவை தோற்கடிக்க முடியாது என யார் சொன்னது? ப.சிதம்பரம்

பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க முடியும் என நம்புவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
1