சாமிதோப்புக்கு அய்யா வழி பக்தர்கள் ஊர்வலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

அய்யா வைகுண்டசாமியின் 189-வது அவதார தின விழாவை முன்னிட்டு குமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதிக்கு அய்யா வழி பக்தர்கள் பங்கேற்ற பிரமாண்ட ஊர்வலம் நடந்தது.
நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு வைகுண்டசாமி அவதார தின ஊர்வலம் இன்று நடக்கிறது

நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு வைகுண்டசாமி அவதார தின ஊர்வலம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக நேற்று இரவு முதலே நாகராஜா திடலுக்கு அய்யாவழி பக்தர்களை வரத்தொடங்கினர்.
நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழா ஊர்வலம் 4-ந்தேதி நடக்கிறது

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி சார்பில் நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழா ஊர்வலம் வருகிற 4-ந்தேதி நடக்கிறது.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தேரோட்டம்

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்டை நிகழ்ச்சி

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவை முன்னிட்டு நேற்று கலிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
0