சசிகலா உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை வெளியீடு

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சசிகலா உடல்நிலை சீராக உள்ளது என்று விக்டோரியா அரசு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சசிகலாவிற்கு கொரோனா தொற்று இல்லை- மருத்துவமனை நிர்வாகம் தகவல்

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு நடத்தப்பட்ட ஆர்.டி. பி.சி.ஆர். சோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.
சசிகலா 3 நாட்களுக்கு மருத்துவமனையில் இருப்பார்- மருத்துவமனை இயக்குநர்

சசிகலா 3 நாட்களுக்கு சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் இருப்பார் என்று இயக்குநர் மனோஜ் கூறி உள்ளார்.
சசிகலாவின் உடல்நலக்குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது- மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்

சசிகலாவுக்கு எற்பட்டுள்ள உடல்நலக்குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சசிகலா உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதோ என்று சந்தேகப்படுகிறேன்- தம்பி திவாகரன் பேட்டி

சசிகலா விடுதலையாக இருந்த நிலையில் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்குமோ என்று சந்தேகப்படுகிறேன் என்று அவரது தம்பி திவாகரன் கூறி உள்ளார்.
சசிகலா உடல்நிலை சீராக உள்ளது- டிடிவி தினகரன்

சசிகலா நலமாக இருப்பதாகவும், அச்சம் கொள்ள தேவை இல்லை என்றும் டிடிவி தினகரன் கூறினார்.
சசிகலாவுக்கு மீண்டும் மூச்சுத்திணறல் - ஐசியுவில் அனுமதி

பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார்.
திடீர் உடல்நலக்குறைவு: பெங்களூரு மருத்துவமனையில் சசிகலா அனுமதி

பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று சசிகலாவை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
சசிகலாவுக்கு போயஸ்கார்டனில் புதிய பங்களா தயாராகிறது

பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையான பின்னர் சசிகலா தங்கும் வகையில் போயஸ்கார்டனில் புதிய பங்களா தயாராகி வருகிறது.
பெங்களூரு சிறையில் இருந்து வரும் 27-ம் தேதி சசிகலா விடுதலை - சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பெங்களூருவில் சிறையில் இருந்து சசிகலா வரும் 27-ம் தேதி விடுதலையாகிறார். இது தொடர்பாக சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வகமாக அறிவித்து அவரது வக்கீலுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஜெயிலில் இருந்து வந்ததும் சசிகலா அதிமுகவை கைப்பற்றுவார்- சி.ஆர்.சரஸ்வதி பேட்டி

சசிகலா விடுதலையாகி வந்ததும் அ.தி.மு.க. அவர் வசமாகும் என்று அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறினார்.
சசிகலா வந்தவுடன் ஒட்டுமொத்த அதிமுக-வும் அவரை தலைவியாக ஏற்றுக் கொள்வார்கள்: கார்த்தி சிதம்பரம்

சசிகலா வந்தவுடன் ஒட்டுமொத்த அதிமுக-வும் அவரை தலைவியாக ஏற்றுக் கொள்வார்கள் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் வருகை கட்சியிலும், ஆட்சியிலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது- அமைச்சர் பேட்டி

சசிகலா வெளியே வருவதால் கட்சியிலும், ஆட்சியிலும் எந்த அதிர்வலையும், தாக்கமும் ஏற்படாது என அமைச்சர் டி.ஜெயகுமார் தெரிவித்தார்.
சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும்- ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சு

தி.மு.க.வை எதிர்கொள்ள சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கவேண்டும் என்று ஆடிட்டர் குருமூர்த்தி பேசியுள்ளார்.
சசிகலா விடுதலை ஆனவுடன் ஓசூரில் தங்குகிறாரா?

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை ஆனவுடன் சசிகலா ஓசூரில் தங்குகிறாரா? என்பதற்கு அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் பி.பழனியப்பன் பதில் அளித்துள்ளார்.
விடுதலை ஆவதற்குள் காரசார விவாதம்- அதிமுகவில் மீண்டும் சசிகலாவா?

அதிமுக-வுக்குள்ளும் சசிகலா ஆதரவு குரல்கள் ஒலிக்க தொடங்கிவிட்டன. அது அவர் விடுதலை ஆனதும் தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்யும் என்று கருதப்படுகிறது.
சசிகலாவை தவறாக பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாது- கோகுல இந்திரா பரபரப்பு பேச்சு

ஜெயலலிதாவோடு துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா. அவரை யாரும் தவறாக பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கூறினார்.