கொரோனா வைரஸ் தாக்கினால் உடலின் அனைத்து உறுப்புகளும் பாதிக்கும்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் தாக்கினால் உடலின் அனைத்து உறுப்புகளும் பாதிக்கும் என்று இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உருமாறிய கொரோனாவை தடுக்க தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு- ராதாகிருஷ்ணன்

உருமாறிய கொரோனாவை தடுக்க தமிழகத்தில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என்று சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
3-வது முறையாக கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்தது- பிரேசிலில் கண்டுபிடிப்பு

3-வது முறையாக கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து இருக்கிறது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பிரேசில் நாட்டின் மனஸ் பகுதியில் கண்டறியப்பட்டு இருக்கிறது.
கொரோனாவில் இருந்து மீண்டவர்களை உருமாறிய வைரஸ் எளிதாக தாக்கக்கூடும்- ஆய்வில் தகவல்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும் குணம் அடைந்தவர்களையும் உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் தாக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 20 கோடியை கடந்தது

இந்தியாவில் இதுவரை நடந்துள்ள கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 20 கோடியை கடந்து விட்டது.
இந்தியாவில் 21.5 சதவீதம் பேருக்கு கொரோனா தாக்கியதற்கு ஆதாரம்- ஆய்வு முடிவில் அம்பலம்

18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் 28 ஆயிரத்து 589 பேரிடம் செரோ சர்வே நடத்தப்பட்டது. அதில் 21.4 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் தெரிய வந்துள்ளன.
இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பாதிப்பு 82 நாடுகளில் பரவல்- உலக சுகாதார அமைப்பு

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பாதிப்புகள் 82 நாடுகளில் பரவியுள்ளன என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர்ந்து கொரோனா உருமாறி கொண்டே இருக்கும்- அமெரிக்க மருத்துவத்துறை தகவல்

தொடர்ந்து கொரோனா உருமாறி கொண்டே இருக்கும் என்று அமெரிக்க மருத்துவத்துறை தலைவராகும் விவேக் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு 2 மாதங்களில் பூஜ்ஜியம் ஆகிவிடும்- அமைச்சர் பாண்டியராஜன்

கொரோனா பாதிப்பு 2 மாதங்களில் பூஜ்ஜியம் ஆகிவிடும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் குறைந்து கொண்டிருந்த கொரோனா தொற்று சற்று உயர்ந்தது

தமிழகத்தில் குறைந்து கொண்டிருந்த கொரோனா தொற்று சற்று உயர்ந்தது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் உயிரியல் பூங்காவில் 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்காவில் உயிரியல் பூங்காவில் 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஆயுர்வேத சிகிச்சை மையங்களை திறக்க அனுமதி- மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தகவல்

கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஆயுர்வேத சிகிச்சை மையங்களை திறந்து கொள்ளலாம் என்று மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரிசோதனை 18 கோடியை தாண்டியது

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று வெளியிட்ட தகவலின் படி, நாட்டில் இதுவரை 18 கோடியே 2 லட்சத்து 53 ஆயிரத்து 315 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோவிலுக்கு ஏராளமானோர் சென்று திரும்புவதால் தமிழக-ஆந்திர எல்லையில் கொரோனா பரிசோதனை

ஆந்திராவில் இருந்து வேலூருக்கு வாகனங்களில் வரும் பொதுமக்களை மடக்கி கொரோனா பரிசோதனையை சுகாதாரத்துறை குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தென்ஆப்பிரிக்காவில் பரவும் புதியவகை கொரோனாவுக்கு தடுப்பூசி பலன் அளிக்காமல் போகலாம்- விஞ்ஞானிகள் தகவல்

தென்ஆப்பிரிக்காவில் காணப்படும் புதியவகை கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் பலன் அளிக்காமல் போகலாம் என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
உலகிலேயே முதல் முறையாக புதிய கொரோனா மரபணுவை பிரித்தெடுத்த இந்திய விஞ்ஞானிகள்

புதிய கொரோனா வைரசை பகுப்பாய்வு செய்து மரபணுவை தனியாக பிரித்தெடுத்துள்ளனர். உலகிலேயே இந்தியாவில் தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் செயல்பட அனுமதி

கர்நாடக மாநிலத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் இயங்க அந்த மாநில அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மெரினாவில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம்

மெரினா கடற்கரைக்கு முககவசம் இன்றி வந்த அனைவரையும் மாநகராட்சி அதிகாரிகள் மடக்கினர். அவர்கள் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.
குஜராத்தில் 4 பேருக்கு புதிய வகை கொரோனா

குஜராத்தில் 4 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
1