தமிழக மீனவர்கள் கைது- வைகோ கண்டனம்

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாபநாசம் கோவிலில் நகை திருடிய 2 ஊழியர்கள் சிறையில் அடைப்பு

பாபநாசம் கோவிலில் நகை திருடிய 2 ஊழியர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஈரோட்டில் கைதான 2 பெண்களுக்கு கருமுட்டை, குழந்தை விற்பனையில் தொடர்பு

ஈரோட்டில் கைதான 2 பெண்களுக்கு கருமுட்டை, குழந்தை விற்பனையில் தொடர்பு இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பாபநாசம் கோவிலில் திருடப்பட்ட 25 பவுன் நகை மீட்பு- 2 ஊழியர்கள் கைது

பாபநாசம் கோவிலில் நகைகளை திருடிய 2 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 25 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
விவசாயிகளுக்கு ஆதரவாக சீருடையில் போராட்டம் நடத்திய ராணுவ வீரர் கைது

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக உப்பள்ளியில் விவசாயிகளுடன் சேர்த்து சீருடையில் போராட்டம் நடத்திய ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
ரூ.15 கோடி செல்போன்கள் கொள்ளை- மேலும் 7 பேர் மத்திய பிரதேசத்தில் கைது

சூளகிரி அருகே ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் 7 பேரை தனிப்படை போலீசார் மத்தியபிரதேசத்தில் கைது செய்தனர்.
1