மதுரவாயலில் 18 கிலோ கஞ்சா பறிமுதல்: சப்-இன்ஸ்பெக்டர் மகன் கைது

மதுரவாயலில் 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விற்பனையில் ஈடுபட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 8 பேரை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானையை தாக்கிய பாகன்கள் கைது

மேட்டுப்பாளையம் நலவாழ்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் யானையை பாகன்கள் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து பாகன்கள் கைது செய்யப்பட்டனர்.
அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம் ஆன்லைன் மூலம் பணமோசடி - 3 பேர் கைது

அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம் ஆன்லைன் மூலம் பணமோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 3 ஆண்டுகளில் 7 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் ஊழல் புகாரில் கைது

கடந்த 3 ஆண்டுகளில், 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஊழல் புகாரின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் காலிஸ்தான் அமைப்பு ஆதரவாளர்கள் கைது

உத்தரபிரதேசத்தில் காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளரான ஜக்தேவ் சிங்கை பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேச போலீசின் கூட்டுப்படையினர் கைது செய்தனர்.
சென்னையில் பொது அமைதியை நிலைநாட்ட முக்கிய ரவுடிகள் 89 பேர் சிறையில் அடைப்பு

சென்னையில் பொது அமைதியை நிலை நாட்ட முக்கியமான ரவுடிகள் 89 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் ரூ.25 லட்சம் லஞ்சம் - வருவாய் அதிகாரி கைது

குஜராத்தில் நிலத்திற்கான ஆவணங்களில் திருத்தம் செய்வதற்காக ரூ.25 லட்சம் லஞ்சம் வாங்கிய வருவாய் அதிகாரியையும், உதவியாளரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
உத்தரபிரதேசத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது

மத்திய பிரதேச அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து பேசிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பார்தி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மின்சார ரெயிலில் பெண் பாலியல் பலாத்காரம்- தொழிலாளர்கள் 2 பேர் கைது

தாம்பரம் ரெயில் நிலையம் அருகே உள்ள பணிமனையில் மின்சார ரெயிலில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தற்காலிக துப்புரவு தொழிலாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருபட்டினத்தில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 3 பேர் கைது

காரைக்காலை அடுத்த திருபட்டினத்தில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் இன்று விடுதலை செய்யப்பட்ட நிலையில் 3 பேர் கைது

கடந்த டிசம்பர் மாதம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 7 மீனவர்களை கிளிநொச்சி நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜனநாயக ஆர்வலர்கள் 50 பேர் கைது

ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜனநாயக ஆர்வலர்கள் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
முத்ரா கடன் ஆவணங்களை பயன்படுத்தி செல்போன்கள் வாங்கி மோசடி - வங்கி ஊழியர் உள்பட 4 பேர் கைது

முத்ரா கடன் ஆவணங்களை பயன்படுத்தி செல்போன்கள் வாங்கி மோசடி செய்த வங்கி ஊழியர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் சிறை பிடிக்கப்பட்டனர்.
சிறுமி பாலியல் பலாத்காரம்- போக்சோவில் வாலிபர் கைது

பொள்ளாச்சி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் போலீசார் கைது செய்தனர்.
36 மீனவர்கள், 5 படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 36 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள் என்று பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் லஞ்ச வழக்கில் 33 அரசு அதிகாரிகள் அதிரடி கைது

தமிழகம் முழுவதும் கடந்த 2½ மாதங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச வழக்கில் 33 அரசு அதிகாரிகளை கைது செய்துள்ளனர்.
ராமேசுவரம் மீனவர்கள் 29 பேருக்கு இலங்கையில் கொரோனா பரிசோதனை

இலங்கை கடற்படையால் நடுக்கடலில் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 29 பேருக்கு இலங்கையில் கொரோனா பரிசோதனை நடந்தது.
1