12 தொகுதிகள் கேட்டு தேவகவுடா பிடிவாதம் பிடிப்பதால் காங்கிரஸ் அதிர்ச்சி

பாராளுமன்ற தேர்தலில் ஜே.டி.எஸ்.- காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டு உள்ளது. தங்களுக்கு 12 தொகுதிகள் கேட்டு தேவகவுடா பிடிவாதம் பிடிப்பதால் காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்துள்ளது. #devegowda #parliamentelection #rahulgandhi
எம்எல்ஏக்களை இழுக்க பா.ஜனதா பேரம்- எடியூரப்பா பேசிய 2-வது ஆடியோவை வெளியிட்ட குமாரசாமி

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எம்.எல்.ஏ.க்களை இழுக்க எடியூரப்பா பேரம் பேசிய 2-வது ஆடியோவை குமாரசாமி வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #kumaraswamy #bjp #yeddyurappa
கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம் - காங். கூட்டணி அரசுக்கு சுயேச்சை எம்எல்ஏ மீண்டும் ஆதரவு

கர்நாடக அரசியலில் திடீர் திருப்பமாக, அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ் இன்று காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவிடம் தனது ஆதரவை தெரிவித்தார். #KarnatakaCongress #IndependentMLA
ஆட்சியை கவிழ்க்க சதி - எடியூரப்பா பேரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைப்பு

கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி ஆட்சியை கவிழ்ப்பதற்காக மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.வை இழுக்க எடியூரப்பா நடத்திய பேரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டது. #KarnatakaCM #Kumaraswamy #Yeddyurappa
ஆடியோ உரையாடலில் இருப்பது எனது குரல்தான் - கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா திடீர் ஒப்புதல்

“ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ. மகனுடன் பேரம் பேசிய விவகாரத்தில் ஆடியோ உரையாடலில் இருப்பது எனது குரல்தான்” என்று எடியூரப்பா திடீரென்று ஒப்புக்கொண்டுள்ளார். #Yeddyurappa #VoiceAudio
போலி ஆடியோவை குமாரசாமி வெளியிட்டுள்ளார்: பா.ஜனதா குற்றச்சாட்டு

எம்.எல்.ஏ.வின் மகனுடன் எடியூரப்பா பேசுவது போன்ற போலி ஆடியோவை குமாரசாமி வெளியிட்டுள்ளார் என்று பா.ஜனதா குற்றச்சாட்டு கூறியுள்ளது. #Kumaraswamy #BJP
ஆடியோ ஆதாரத்தை போலி என்று நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன் - கர்நாடக முதல்வர் சவால்

எம்.எல்.ஏ.வுடன் பேரம் பேசிய ஆடியோ ஆதாரத்தை போலி என்று நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன் என கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி சவால் விடுத்துள்ளார். #Kumaraswamy #Yeddyurappa
ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ.வை இழுக்க எடியூரப்பா பேரம் பேசிய ஆடியோவை வெளியிட்ட குமாரசாமி

ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ. நாகனகவுடாவுக்கு மந்திரி பதவியும், ரூ. 50 கோடியும் தருவதாக எடியூரப்பா பேரம் பேசும் ஆடியோவை குமாரசாமி இன்று வெளியிட்டார். #Kumaraswamy #Yeddyurappa
கர்நாடக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல்- அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு முக்கிய பொறுப்புகள்

கர்நாடக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தும் வகையில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. #KarnatakaBudget #HDKumaraswamy #RebelMLAs
சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார்: பாஜகவுக்கு குமாரசாமி பதிலடி

சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என்று பா.ஜனதாவுக்கு முதல்-மந்திரி குமாரசாமி பதிலடி கொடுத்துள்ளார். #Kumaraswamy #BJP
பட்ஜெட் தாக்கலுக்கு முன்பே கூட்டணி அரசு கவிழும்: எடியூரப்பா

பட்ஜெட் தாக்கலுக்கு முன்பே கூட்டணி அரசு கவிழும் என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா பரபரப்பு தகவலை கூறியுள்ளார். #Yeddyurappa #BJP
மாண்டியா தொகுதியில் நடிகை சுமலதாவை எதிர்த்து குமாரசாமி மகன் போட்டி

மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கும் நடிகை சுமலதாவை எதிர்த்து முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் களத்தில் குதிக்கிறார். #SumalathaAmbareesh #MandyaConstituency
காங். எம்எல்ஏக்களை இழுக்க பாஜக தலா ரூ.50 கோடி பேரம்: சித்தராமையா குற்றச்சாட்டு

கர்நாடகத்தில் கூட்டணி அரசை கலைக்க முயற்சி செய்து வரும் பா.ஜனதா, காங்கிரசை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.50 கோடி தருவதாக பேரம் பேசுகிறது என்று சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டை கூறி இருக்கிறார். #Siddaramaiah #BJP
கூட்டணி அரசுக்கு அச்சுறுத்தல் இல்லை: குமாரசாமி

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளதால், எனது தலைமையிலான கூட்டணி அரசுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று குமாரசாமி கூறினார். #Kumaraswamy #Congress
மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது: குமாரசாமி

மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக முதல்-மந்திரி குமாரசாமி கூறினார். #Kumaraswamy #Budget2019 #BudgetSession
கர்நாடகத்தில் சித்தராமையா மூலம் கூட்டணி அரசு கவிழும்: ஜெகதீஷ் ஷெட்டர்

மாநில அரசு திவாலாகிவிட்டது என்றும், கர்நாடகத்தில் கூட்டணி அரசு சித்தராமையா மூலம் கவிழும் என்றும் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் கூறியுள்ளார். #JagadishShettar #BJP
காங்கிரசாரின் விமர்சனத்தை இனிமேல் சகித்துக்கொள்ள மாட்டேன்: தேவேகவுடா எச்சரிக்கை

இனி காங்கிரசாரின் விமர்சனத்தை சகித்துக்கொள்ள மாட்டேன் என்று ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார். #Devegowda #Congress
காங்கிரஸ் விமர்சனத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்: குமாரசாமிக்கு தேவேகவுடா அறிவுரை

காங்கிரஸ் விமர்சனத்தை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று முதல்-மந்திரி குமாரசாமிக்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடா அறிவுரை கூறியுள்ளார். #Devegowda #Kumaraswamy
முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக தயார்: குமாரசாமி

காங்கிரஸ் விரும்பினால் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக தயாராக இருப்பதாக குமாரசாமி இன்று தெரிவித்துள்ளார். #Congress #Kumaraswamy