கோவையில் 2 குழந்தைகள் பலி- தடுப்பூசி போட்ட மேலும் 30 குழந்தைகள் கண்காணிப்பு

கோவையில் 2 குழந்தைகள் பலியானதையடுத்து தடுப்பூசி போட்டுக்கொண்ட 30 குழந்தைகளையும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுள்ளது.
3 மாத குழந்தை உயிரிழந்ததற்கு தடுப்பூசி காரணமா?- விசாரணை நடப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

கோவையில் 3 மாத குழந்தை உயிரிழந்ததற்கு தடுப்பூசி காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தடுப்பூசியை விருப்பத்துக்கு ஏற்ப மக்கள் தேர்வு செய்து கொள்ளலாம்- சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

சென்னையில் கோவேக்சின் தடுப்பூசிகளை அதிகமானோர் விரும்பி போட்டுக்கொள்கிறார்கள் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
குமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளையும் பா.ஜனதாவுக்கு கேட்போம்- பொன்.ராதாகிருஷ்ணன்

வரும் சட்டசபை தேர்தலில் குமரி மாவட்டத்தில் ஆறு தொகுதிகளையும் கேட்போம் என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
40 ஆண்டுகளுக்கு மேலாக எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளராக இருந்த கே.பி.ராமகிருஷ்ணன் காலமானார்

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளரும், அவருக்கு மாற்றாக படங்களில் டூப் போட்டு நடித்தவருமான கே.பி.ராமகிருஷ்ணன் காலமானார்.
சகாதேவனுக்கு கட்டுப்பட்ட கிருஷ்ணன்

சூதாட்ட நிபந்தனைப்படி, வனவாசமும், அஞ்சாத வாசம் எனப்படும் மறைவு வாழ்க்கையும் முடிவுற்று விட்டதால், இழந்த ராஜ்ஜியத்தை திரும்பப்பெற பாண்டவர்கள் விரும்பினார்கள்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள பயப்படாமல் முன் வாருங்கள்- சுகாதாரத்துறை செயலாளர் அழைப்பு

தடுப்பூசி போட்டுக்கொள்ள பயப்படாமல் முன் வாருங்கள் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
கோவிஷீல்டு தடுப்பூசி போடுவதற்கு மருத்துவ பணியாளர்கள் ஆர்வம்- சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி போட்டுக்கொள்ள மருத்துவ பணியாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தடுப்பூசி மூலம் யாருக்கும் பாதிப்பு வராது - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

தடுப்பூசி மூலம் யாருக்கும் பாதிப்பு வராது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
98 வயதில் கொரோனாவை வென்ற பிரபல நடிகர் காலமானார்

கமலின் பம்மல் கே சம்பந்தம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபல நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்.
விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி- சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
98 வயதில் கொரோனாவை வென்ற கமல் பட நடிகர்

98 வயதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல் பட நடிகர் தற்போது அதில் இருந்து மீண்டு வந்திருக்கிறார்.
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர்

தமிழகம் முழுவதும் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவலாம்- சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை

பறவை காய்ச்சல் கிருமி பறவைகள் மூலமாக மனிதர்களுக்கும் பரவும் தன்மை கொண்டது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
2.5 கோடி தடுப்பூசிகளை சேமிக்க வசதி செய்யப்பட்டுள்ளது- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் 51 இடங்களில் 2.5 கோடி தடுப்பூசிகள் சேமித்து வைப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
முதல்வர் வேட்பாளரை அறிவிக்க அதிமுக-வுக்கு உரிமை உண்டு- பொன் ராதாகிருஷ்ணன்

அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு என்று பாஜக முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தாமரை இல்லாமல் ஆட்சி மலராது- சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்தில் தாமரை இல்லாமல் ஆட்சி மலராது என்று பா.ஜனதா கேரள மாநில பொறுப்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழகத்தில் தாமரை இல்லாமல் ஆட்சி மலராது- சி.பி.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் தாமரை இல்லாமல் ஆட்சி மலராது என்று பா.ஜனதா கேரள மாநில பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
1