அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது- துரைமுருகன்

தமிழக அமைச்சர்கள் மீதான 2-வது ஊழல் பட்டியலை கவர்னரை சந்தித்து தி.மு.க.வினர் அளித்தனர்.
அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது தி.மு.க. 2-வது ஊழல் பட்டியல்

தமிழக அமைச்சர்கள் மீது 2-வது ஊழல் பட்டியலை தி.மு.க. தயாரித்துள்ளது. இந்த பட்டியலை இன்று மாலை கவர்னரிடம் தி.மு.க.வினர் வழங்குகிறார்கள்.
கொரோனாவை கட்டுப்படுத்தியதில் தமிழக அரசு உலக சாதனை- கவர்னர் உரையில் பாராட்டு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் கோவிட் தடுப்பூசி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளதற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கீழடியில் கிடைத்த தொல்பொருட்கள் அகழ்வைப்பகத்தில் காட்சிபடுத்தப்படும்- கவர்னர் உரை

கீழடியில் கிடைத்த தொல்பொருட்கள் அகழ்வைப்பகத்தில் காட்சிபடுத்தப்படும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.
பெரியாறு, காவிரியில் புதிய அணைகள் கட்டுவதை தடுக்க நடவடிக்கை- கவர்னர் உரை

காவிரி-குண்டாறு திட்டத்தின் முதல் கட்டமாக காவிரி தெற்கு வெள்ளாறு இணைப்பின் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.
விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் சேவை இம்மாத இறுதியில் மோடி தொடங்கிவைப்பார்

சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-1ன் கீழ் வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரையிலான நீட்டிப்பு வழித்தடத்தில் பயணிகள் சேவை விரைவில் பிரதமரால் இம்மாத இறுதியில் தொடங்கி வைக்கப்படுகிறது.
பிப்.5ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும்

தமிழகத்தில் பிப்.5ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருமொழிக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும்- கவர்னர் உரை

இருமொழிக் கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதில் தமிழ்நாடு அரசு உறுதிபூண்டுள்ளது என்று பன்வாரிலால் புரோகித் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் சிறப்பான நிர்வாகம்- கவர்னர் புகழாரம்

அனைத்து துறைகளிலும் முன்னிலை வகித்து வருவதால், நாட்டிலேயே சிறந்த நிர்வாகத்திறன் மிக்க மாநிலம் என்ற பாராட்டினை தமிழ்நாடு பெற்றுள்ளது என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளில் ரூ.551 கோடி செலவில் 11,464 கோவில்களில் திருப்பணி

2011-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை 11 ஆயிரத்து 464 திருக்கோவில்களில் 551 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு குட முழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
மூன்றில் ஒரு பங்கு கிராமங்களில் ‘பாரத்நெட் திட்டம்’ செயல்படுத்தப்படும்- கவர்னர்

மாநிலத்தில் மூன்றில் ஒரு பங்கு வருவாய் கிராமங்களில் மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள்ளும், எஞ்சிய கிராமங்களில் நவம்பர் மாதம் 30-ந் தேதிக்குள்ளும் ‘பாரத்நெட் திட்டம்’ செயல்படுத்தப்படும் என கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் உலக அளவில் தமிழகம் சாதனை- கவர்னர் உரையில் தகவல்

கொரோனா நோயை எதிர்கொள்வது பொது சுகாதார உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் அரசு செய்த முதலீடுகள், பெரிய அளவில் பலன் அளித்துள்ளதாக கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலை- கவர்னர்

கேரள அரசுடன் மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தையில், நதிநீர் பங்கீடு பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.
அனைவருக்கும் உரிய நேரத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படும்- கவர்னர் உரை

அனைவருக்கும் உரிய நேரத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.
கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியது

இந்த ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. எதிர்க்கட்சிகள் சட்டசபை கூட்டத்தொடருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக சட்டசபை நாளை கூடுகிறது- கவர்னர் பன்வாரிலால் உரையாற்றுகிறார்

தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு கூடுகிறது. கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார்.
தேசிய வாக்காளர் தினம்- கவர்னர் நாளை விருது வழங்குகிறார்

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் நாளை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
குடியரசு தின விழா நாளை மறுநாள் கொண்டாட்டம்- கவர்னர் பன்வாரிலால் புரோகித் கொடி ஏற்றுகிறார்

சென்னை மெரினா கடற்கரையில் நாளை மறுநாள் (26-ந்தேதி) நடைபெறும் குடியரசு தின விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கொடி ஏற்றுகிறார்.
தமிழக சட்டசபை ஜனவரி 2-வது வாரம் கூடுகிறது- கவர்னர் உரையாற்றுகிறார்

பரபரப்பான அரசியல் சூழலில் ஜனவரி மாதம் 2-வது வாரத்தில் தமிழக சட்டசபை கூடுகிறது. முதல் கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.
1