ஒரே இடத்தில் 11 திவ்ய தேச பெருமாள்

நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த நாங்கூரில் மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில் ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் 11 கருட சேவை நடைபெறும்.
நெல்லையில் பஞ்ச கருட சேவை: திரளான பக்தர்கள் தரிசனம்

நெல்லை டவுனில் நேற்று இரவு பஞ்ச கருட சேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
குமரிமுனை திருப்பதி ஆலயத்தில் கருட சேவை

திருமலையில் எந்த மாதம் எந்த தேதியில் எந்த நேரத்தில் கருட சேவை நடத்தப்படுகிறதோ அதே மாதத்தில் அதே நேரத்தில் குமரிமுனையிலும் கருட சேவை நடத்தப்பட உள்ளது.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கருட தரிசனம்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழாவின் கருட தரிசனம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
0