கொரோனா தடுப்பூசி வினியோகம் : டெல்லி, ஐதராபாத் விமான நிலையங்கள் தயார்

கொரோனா தடுப்பூசி வினியோகத்தில் டெல்லி மற்றும் ஐதராபாத் விமான நிலையங்கள் முக்கிய பங்காற்றும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லை- கிங் மேக்கர் ஆன ஒவைசி கட்சி

கடந்த முறை ஐதராபாத் மாநகராட்சியின் 4 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக இந்த முறை 48 வார்டுகளை கைப்பற்றியிருக்கிறது.
ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் - இறுதி முடிவுகள் அறிவிப்பு

150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 55 இடங்களை கைப்பற்றியது.
தேர்தல் தோல்வி எதிரொலி - தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ராஜினாமா

ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் தற்போதுவரை காங்கிரஸ் 2 வார்டுகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.
ஐதராபாத் தேர்தல்: ஒவைசி கட்சியை பின்னுக்கு தள்ளிய பாஜக - முடிவுகள் அறிவிப்பு

150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் 146 வார்டுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் திடீர் திருப்பம்... பாஜகவை முந்தியது டிஆர்எஸ்

ஐதராபாத் மாநகராட்சியில் பாஜக வேட்பாளர்கள் முதலில் அதிக எண்ணிக்கையில் முன்னிலை பெற்ற நிலையில், பிற்பகல் டிஆர்எஸ் கட்சி வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.
ஐதராபாத் மாநகராட்சி தேர்தல்- அதிக இடங்களில் பாஜக முன்னிலை

ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக அதிக வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது.
ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுவது யார்? -பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை

ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுவதில் ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கும், பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் - இன்று வாக்கு எண்ணிக்கை

தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்குகிறது.
ஐதராபாத் மாநகராட்சி தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது

தெலுங்கானா மாநிலத்தில் 150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.
0