மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தே தீரும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அனைத்து சிறப்பான வசதிகளுடன் அமைந்தே தீரும் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
எய்ம்சில் சிகிச்சை பெறும் லாலு பிரசாத் விரைவில் குணமடைய நிதிஷ்குமார் வாழ்த்து

டெல்லி எய்ம்சில் சிகிச்சை பெற்றுவரும் ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத் விரைவில் குணமடைய வேண்டும் என முதல் மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
டெல்லி ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரியில் தகராறு செய்த வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வுக்கு 2 ஆண்டு ஜெயில்

டெல்லி ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரியில் தகராறு செய்த வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதிக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.
உடல்நிலை மோசமடைந்ததால் டெல்லி எய்ம்ஸ்க்கு மாற்றப்பட்டார் லாலு பிரசாத்

பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத்தின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
குஜராத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
201 ஏக்கரில் அமைய இருக்கும் ராஜ்கோட் எய்ம்ஸ்-க்கு பிரதமர் மோடி 31-ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார்

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 201 ஏக்கர் நிலத்தில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி நாளைமறுநாள் அடிக்கல் நாட்டுகிறார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும்- மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு உறுதி

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 223 ஏக்கர் நிலம் ஒப்படைத்துள்ளதாக தமிழக அரசு மதுரை ஐகோர்ட்டில் தெரிவித்தது. மேலும் நிதி கிடைத்த 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முழு நிலமும் கொடுத்துவிட்டோம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முழு நிலமும் கொடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் அமைக்க அரசுக்கு ஆர்வமில்லையா?- உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அரசுக்கு ஆர்வமில்லையா? என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
5 ஆண்டுகள் இடைவெளி ஏன்?: பேரம் நடக்கிறதா?: மு.க. ஸ்டாலின் கேள்வி

மதுரை எய்ம்ஸ் அமைக்க மாநில அரசு இடம் தரவில்லை என RTI அம்பலப்படுத்தியிருக்கிற நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிவரும் செவிலியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும்- முதலமைச்சர்

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
இந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை

தடுப்பூசி விநியோகத் திட்டத்திற்கான பணிகள், மத்திய மற்றும் மாநில அளவில் போர்க்கால அடிப்படையில் நடைபெறுவதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
0