ஓட்டல்கள், கிளப்புகளிலும் புத்தாண்டு கொண்டாட தடை- போலீஸ் கமிஷனர் அறிவிப்பு

சென்னையில் ஓட்டல்களிலும், கிளப்புகளிலும் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், 300 இடங்களில் வாகன சோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
புத்தாண்டு நள்ளிரவில் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கைது- போலீசார் எச்சரிக்கை

சென்னையில் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு குடிபோதையில் வாகனங்கள் ஓட்டி செல்பவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் தள்ளப்படுவார்கள் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
0