வேலூர் ஜெயிலில் தொடர் உண்ணாவிரதம்: நளினி-முருகன் பார்வையாளர்களை சந்திக்க தடை

வேலூர் ஜெயிலில் நளினி-முருகன் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருவதால் பார்வையாளர்களை சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #Nalini #Murugan
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து - ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்தார் சந்திரபாபு நாயுடு

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி அம்மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் இன்று ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்தனர். #ChandrababuNaidu #Andhraspecialstatus #RamnathKovind
உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் சந்திரபாபு நாயுடு

ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி இன்று டெல்லியில் நடத்திய 12 மணிநேர உண்ணாவிரதத்தை சந்திரபாபு நாயுடு நிறைவு செய்தார். #APCM #ChandrababuNaidufast #Andhraspecialstatus
டெல்லி ஆந்திரா பவன் அருகே விஷம் குடித்து மாற்றுத்திறனாளி தற்கொலை

ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் டெல்லி ஆந்திரா பவன் அருகே ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #Differentlyabledman #AndhraPradeshBhawan
ஆந்திர மக்களின் பணத்தை திருடிய மோடி அம்பானிக்கு கொடுத்து விட்டார் - ராகுல் குற்றச்சாட்டு

ஆந்திர மக்களுக்கு சிறப்பு மாநில அந்தஸ்துக்காக அளிக்கப்பட வேண்டிய நிதியை தொழிலதிபர் அம்பானிக்கு பிரதமர் மோடி கொடுத்து விட்டதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #ChandrababuNaidu #AnilAmbani #RahulGandhi
டெல்லியில் உண்ணாவிரதம் தொடங்கினார் சந்திரபாபு நாயுடு

ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்காத மத்திய அரசைக் கண்டித்து, டெல்லியில் இன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். #ChandrababuNaidu #SpecialStatus
சின்னத்திரை உதவி இயக்குனர்கள் உண்ணாவிரதம்

உரிய சம்பளம் கேட்டு சின்னத்திரை உதவி இயக்குனர்கள் சங்கம் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகிறார்கள். #Protest #AssistantDirectors
வேலூர் ஜெயிலில் முருகன் 5-வது நாளாக உண்ணாவிரதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஜெயிலில் இன்று 5-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தார். #Murugan #Hungerstrike
கோரிக்கையை அரசு ஏற்றதால் 7 நாள் உண்ணாவிரதத்தை கைவிட்டார் அன்னா ஹசாரே

லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா நியமனம் தொடர்பான கோரிக்கையை மகாராஷ்டிரா மாநில அரசு ஏற்றதால் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தனது உண்ணாவிரதப் போராட்டதை இன்று கைவிட்டார். #AnnaHazare #DevendraFadnavis #AnnaHazarefast
பா.ஜனதா வெற்றி பெற என்னை பயன்படுத்திக்கொண்டது - அன்னா ஹசாரே குற்றச்சாட்டு

2014 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பா.ஜனதா என்னை பயன்படுத்திக்கொண்டது என்று அன்னா ஹசாரே குற்றம்சாட்டி உள்ளார். #AnnaHazare #BJP
7வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம்- அன்னா ஹசாரேவுடன் மகாராஷ்டிரா முதல்வர் சந்திப்பு

லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா நியமனத்தை வலியுறுத்தி 7-வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அன்னா ஹசாரேவை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்தார். #AnnaHazare
6-வது நாளாக உண்ணாவிரதம் - அன்னா ஹசாரே 4¼ கிலோ உடல் எடை இழந்தார்

6-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதால் 71.1 கிலோ எடை இருந்த அன்னா ஹசாரே தற்போது 4¼ கிலோவை இழந்து விட்டதாக டாக்டர் தனன்ஜெய் கூறினார். #AnnaHazare #HungerStrike
வாக்குறுதியை நிறைவேற்றா விட்டால் ‘பத்மபூஷன்’ விருதை திருப்பி அளிப்பேன்- அன்னா ஹசாரே மிரட்டல்

வாக்குறுதியை இன்னும் சில நாட்களில் நிறைவேற்ற தவறினால் எனக்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதை திருப்பி அனுப்புவேன் என்று அன்னா ஹசாரே மிரட்டல் விடுத்துள்ளார். #AnnaHazare #bjp #PadmaBhushanaward
எனக்கு ஏதாவது நடந்தால் மக்களுக்கு மோடி பதில் சொல்ல நேரிடும் - அன்னா ஹசாரே

லோக்பால், லோக் அயுக்தா அமைப்புகளை நடைமுறைப்படுத்தக்கோரி ஐந்தாவது நாளாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் எனக்கு ஏதாவது நடந்தால் மக்களுக்கு மோடி பதில் சொல்ல நேரிடும் என அன்னா ஹசாரே எச்சரித்துள்ளார். #AnnaHazare #Lokpal #HungerStrike
அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டத்தை விமர்சித்த தேசியவாத காங். தலைவர் மீது அவதூறு வழக்கு

உண்ணாவிரத போராட்டத்தை விமர்சித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் மீது அவதூறு வழக்கு தொடரும்படி தனது ஆதரவாளர்களிடம் அன்னா ஹசாரே கூறியுள்ளார். #AnnaHazare
அன்னா ஹசாரே உண்ணாவிரதம்: கிராமத்தில் முழு அடைப்பு

அன்னா ஹசாரே நேற்று 2-வது நாளாக தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அவருக்கு ஆதரவாக கிராம மக்களும் முழு அடைப்பில் ஈடுபட்டனர். #AnnaHazare #Lokpal #HungerStrike
லோக்பால் சட்டம் கொண்டுவர வலியுறுத்தி உண்ணாவிரதம் தொடங்கினார் அன்னா ஹசாரே

லோக்பால் சட்டத்தை கொண்டுவர வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று தனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். #AnnaHazare #Lokpal #HungerStrike
லோக்பால் சட்டம் கொண்டுவர வலியுறுத்தி நாளை உண்ணாவிரதம் - அன்னா ஹசாரே அறிவிப்பு

லோக்பால் சட்டத்தை கொண்டுவர வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மகாராஷ்டிராவின் ரலேகானில் சித்தியில் நாளை காலை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். #AnnaHazare #Lokpal #HungerStrike
லோக்பால் வலியுறுத்தி ஜனவரி 30ல் உண்ணாவிரதம் - பிரதமருக்கு அன்னா ஹசாரே கடிதம்

லோக்பாலை வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மகாராஷ்டிராவின் ரலேகானில் சித்தியில் ஜனவரி 30-ல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். #AnnaHazare #Lokpal #HungerStrike
1