2-வது போட்டியிலும் இலங்கையை நசுக்கியது இங்கிலாந்து: 2-0 என ஒயிட்வாஷ் செய்தது

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன், ஒயிட்வாஷும் செய்தது.
காலே டெஸ்ட்: 126 ரன்னில் சுருண்டது இலங்கை- 164 இலக்கை நோக்கி இங்கிலாந்து

இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 2-வது இன்னிங்சில் 126 ரன்னில் சுருண்ட இலங்கை, 164 ரன்களே வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
4 மீனவர்கள் கொலை- இலங்கை அரசை கண்டித்து வைகோ ஆர்ப்பாட்டம்

இலங்கை கடற்படை கப்பல் மோதி 4 மீனவர்கள் பலியான சம்பவம் தொடர்பாக இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்து வள்ளுவர் கோட்டத்தில் வைகோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
காலே டெஸ்டில் ஜோ ரூட் அபாரம் - 3ம் நாள் முடிவில் இங்கிலாந்து 339/9

ஜோ ரூட்டின் சிறப்பான சதத்தால் காலே டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டிலும் ஜோ ரூட் சதம் விளாசல்

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் காலேயில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் சதம் விளாசியுள்ளார்.
காலே டெஸ்டில் மேத்யூஸ், டிக்வெல்லா அபாரம் - முதல் இன்னிங்சில் இலங்கை 381 ரன்கள் எடுத்தது

மேத்யூஸ், டிக்வெல்லா, பெராரா ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் காலே டெஸ்ட் போட்டியில் இலங்கை முதல் இன்னிங்சில் 381 ரன்கள் எடுத்துள்ளது.
ராமேசுவரம் மீனவர்களின் குடும்பத்தினர் கதறல்- ‘இனி எப்படி வாழ்வோம்’ என உருக்கம்

இலங்கை கடற்படை தாக்குதலில் கொல்லப்பட்ட ராமேசுவரம் மீனவர்களின் குடும்பத்தினர், கடல் தொழிலை தவிர்த்து வேறு தொழில்கள் தெரியாது. இனி எப்படி வாழ்வோம் என்று தெரியவில்லை என தெரிவித்தனர்.
இலங்கை கடற்படை கப்பல் மோதி பலியான 4 மீனவர்களின் உடல்கள் நடுக்கடலில் ஒப்படைப்பு

இலங்கை கடற்படை கப்பல் மோதி பலியான 4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் முன்னிலையில் சர்வதேச கடல் எல்லையில் ஒப்படைக்கப்பட்டது.
4 தமிழக மீனவர்கள் கொலை- இலங்கை கடற்படைக்கு தமிழக பா.ஜ.க. கண்டனம்

படகை மோதி 4 தமிழக மீனவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை கடற்படைக்கு தமிழக பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையின் ஈவிரக்கமற்ற செயலை கண்டிக்கிறேன் - கமல்ஹாசன்

எமது மீனவர்கள் உயிரிழக்க காரணமான இலங்கை கடற்படையின் ஈவிரக்கமற்ற செயலை கண்டிக்கிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் மேத்யூஸ் சதம்: இலங்கை முதல் நாளில் 229/4

மேத்யூஸ் சதம் அடிக்கவும், சண்டிமால் அரைசதம் அடிக்கவும் காலே டெஸ்ட் போட்டியில் இலங்கை முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்துள்ளது.
கப்பலை மோதவிட்டு 4 மீனவர்கள் கொலை- இலங்கைக்கு மத்திய அரசு கடும் கண்டனம்

கப்பலை மோதவிட்டு 4 மீனவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இலங்கை தூதரிடம் மத்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
4 தமிழக மீனவர்கள் கொலை- இலங்கை அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

தமிழக மீனவர்கள் 4 பேர் கொலை செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு இலங்கையும் அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன் அறிக்கை

இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு இலங்கையும் அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 40 தமிழக மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்படையினரால் 1 மாதத்துக்கு முன்பு சிறைப்பிடிக்கப்பட்ட 40 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், நேற்று சென்னை திரும்பினர்.
கேப்டனாக அதிக வெற்றி: குக், ஆண்ட்ரூ ஸ்டாரஸ் சாதனையை சமன் செய்தார் ஜோ ரூட்

இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், அதிக வெற்றிகளை தேடிக்கொடுத்த கேப்டன்கள் வரிசையில் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
காலே டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் இலங்கை முன்னேற்றம்- 3-வது நாள் ஆட்ட முடிவில் 156/2

இங்கிலாந்துக்கு எதிரான காலே டெஸ்டில் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாட 3-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்துள்ளது.
ஜோ ரூட் அபாரம்: 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 320/4- 185 ரன்கள் முன்னிலை

காலேயில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் ஜோ ரூட் அபாரமாக விளையாடி 168 ரன்கள் விளாச இங்கிலாந்து 185 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.