வட இந்தியாவில் இரவு நேர வெப்ப நிலை 5 டிகிரி செல்சியஸ் வரை குறையும்

அடுத்த 2 அல்லது 3 தினங்களில் வட இந்தியாவில் இரவு நேர வெப்ப நிலை 5 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18 கி.மீ. வேகத்தில் நகரும் புரெவி புயல்- இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் புரெவி புயல்- இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது.
தீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 6 மணி நேரத்தில் நிவர் புயல் தீவிர புயலாக மாற வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 6 மணி நேரத்தில் நிவர் புயல் தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேலம், செங்கல்பட்டில் கனமழை வாய்ப்பு- இந்திய வானிலை மையம்

சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்துக்குள் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை- தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்

வடகிழக்கு பருவமழை வலுப்பெற்றதன் காரணமாக தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது- வடகிழக்கு ஒடிசாவில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் வங்கதேசம் அருகே நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
0