ஆஸ்திரேலியாவில் செய்திகளுக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெற்றது பேஸ்புக்

ஆஸ்திரேலியாவில் பேஸ்புக்கில் செய்திகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியாவை 53 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து

நியூசிலாந்து வீரர் கான்வே 59 பந்தில் 99 ரன்கள் விளாச, இஷ் சோதி 4 விக்கெட் வீழ்த்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை 53 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து.
ஆஸ்திரேலியா ஓபன்: மெட்வதேவ்-ஐ வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்

ஆஸ்திரேலியா ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் ரஷிய வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடக்கம்

நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது.
மக்களிடம் உள்ள அச்சத்தை போக்க முதல் ஆளாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர்

ஆஸ்திரேலியாவில் நாளை முதல் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலியா ஓபன்: டேனில் மெட்வதேவ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் ரஷிய வீரர் டேனில் மெட்வதேவ் நேர்செட் கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
கொரோனாவுக்கு பிந்தைய உலகை வடிவமைப்பதில் இந்தியா, ஆஸி. உறவு முக்கிய பங்கு வகிக்கும் -மோடி

கொரோனாவுக்கு பிந்தைய உலகை வடிவமைப்பதில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான வலிமையான உறவு முக்கிய பங்கு வகிக்கும் என பிரதமர் மோடி கூறினார்.
ஆஸ்திரேலியாவில் செய்திகளுக்கு ‘பேஸ்புக்’ தடை போட்டது - பிரதமர் ஸ்காட் மோரீசன் கண்டனம்

ஆஸ்திரேலியாவில் ‘பேஸ்புக்’ ஊடகம், செய்திகளுக்கு அதிரடியாக தடை விதித்துள்ளது. இதற்கு அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரீசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா ஓபன்: அரையிறுதியில் ஜெனிபர் பிராடி வெற்றி- சாம்பியனுக்காக ஒசாகாவுடன் பலப்பரீட்சை

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் செக்குடியரசு வீராங்கனை கரோலினா முச்கோவாவை வீழ்த்தி அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிபர் பிராடி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: கடும் போராட்டத்திற்குப்பின் ரபேல் நடால் தோல்வி

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் உலகின் முன்னணி வீரரான ரபேல் நடால் காலிறுதியில் கடும் போராட்டத்திற்குப்பின் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - முதல்நிலை வீராங்கனை ஆஸ்லே அதிர்ச்சி தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான ஆஸ்லே பார்டி அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.
ஆஸ்திரேலியா ஓபன்: அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ், நவோமி ஒசாகா

ஆஸ்திரேலியா ஒபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ், நவோமி ஒசாகா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
ஆஸ்திரேலிய கடற்பரப்பில் 7.7 ஆக பதிவான நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுப்பு

ஆஸ்திரேலியா கடற்பரப்பில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இஷாந்த் சர்மா 400 விக்கெட் வீழ்த்த வேண்டும் என விரும்புகிறேன்: அஷ்வின்

சென்னை டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் ஒரு விக்கெட் வீழ்த்தியதன் மூலம் 300 விக்கெட் வீழ்த்திய 3-வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை இஷாந்த் சர்மா பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கூகுளின் வெற்றிடத்தை ‘பிங்' மூலம் நிரப்ப முடியும் - பிரதமர் ஸ்காட் மாரிசன் நம்பிக்கை

ஆஸ்திரேலியாவில் கூகுளின் வெற்றிடத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ‘பிங்' தேடுபொறி நிரப்பும் என ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

தென்ஆப்பிரிக்கா சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட ஆஸ்திரேலியா முடிவு செய்திருந்த நிலையில், தற்போது அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மன் கி பாத் நிகழ்ச்சியில் இந்திய அணியை பாராட்டிய பிரதமர் - நன்றி தெரிவித்த கங்குலி, ரவிசாஸ்திரி

ஆஸ்திரேலிய தொடரில் வரலாற்று வெற்றியைப் பெற்ற இந்திய அணியை பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பாராட்டி பேசியதற்கு பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி நன்றி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய சுதந்திர தினத்தன்று இந்திய குடியரசுதினம் தற்செயலாக நிகழ்ந்த அதிசயம் - ஸ்காட் மாரிசன்

ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று, இந்திய குடியரசு தினமும் கொண்டாடப்படுவது தற்செயலாக நிகழ்ந்த அதிசயம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.
காயம் அடைந்த பிறகும் சிட்னி டெஸ்டில் விளையாட தயாராக இருந்தேன் - ஜடேஜா தகவல்

சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்த பிறகும் விளையாட தயாராக இருந்ததாக ஜடேஜா கூறியுள்ளார்.