iFLICKS தொடர்புக்கு: 8754422764
அஸ்வின் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 521 ரன்கள் எடுத்து புஜாரா முதலிடத்திலும் 350 ரன்களை குவித்த ரிஷப் பந்த் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். #AUSvIND #Pujara #RishabhPant

ஜனவரி 07, 2019 13:39

அஸ்வின் முக்கியமான வீரர்: காயத்தை குணப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்- விராட் கோலி

இந்திய டெஸ்ட் அணியின் முக்கியமான வீரர் அஸ்வின், அவர் காயத்தை குணப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். #AUSvIND

ஜனவரி 02, 2019 17:37

பந்து வீச்சில் அஸ்வினின் தனிச்சிறப்பு வெளிப்படவில்லை: கங்குலி சொல்கிறார்

வெளிநாட்டு தொடரின்போது காயத்திற்குள்ளாகும் அஸ்வினால் பந்து வீச்சில் அவரின் தனிச்சிறப்பை வெளிப்படுத்த முடியவில்லை என்று கங்குலி தெரிவித்துள்ளார். #AUSvIND

டிசம்பர் 26, 2018 19:52

பேட்மிண்டன் பிரீமியர் லீக் 2018 - மும்பையில் இன்று தொடக்கம்

சென்னை ஸ்மா‌ஷர்ஸ் உள்ளிட்ட 9 அணிகள் பங்கேற்கும் பேட்மிண்டன் பிரிமீயர் லீக் மும்பையில் இன்று தொடங்குகிறது. #PremierBadmintonLeague

டிசம்பர் 22, 2018 15:01

ஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் அஸ்வின், ரோகித் சர்மா ஆகியோர் இடம்பெறவில்லை. #TeamIndia #AUSvIND

டிசம்பர் 13, 2018 10:24

நான்கு பவுலர்கள் 20 விக்கெட்டுக்களை சாய்த்தது பெருமையான விஷயம்- விராட் கோலி

அடிலெய்டு டெஸ்டில் நான்கு பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி 20 விக்கெட்டுக்களை சாய்த்தது பெருமையான விஷயம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். #AUSvIND

டிசம்பர் 10, 2018 17:46

255 பந்துகள், 107 ரன்கள்: இந்திய பவுலர்களுக்கு குடைச்சல் கொடுத்த ஆஸ்திரேலியா டெய்ல் எண்டர்ஸ்

ஸ்டார்க், கம்மின்ஸ், நாதன் லயன் மற்றும் ஹசில்வுட் ஆகியோர் 255 பந்துகளை சந்தித்து 107 ரன்கள் எடுத்து இந்திய பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவாலாக விளங்கினார்கள். #AUSvIND

டிசம்பர் 10, 2018 16:16

அடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #INDvAUS #AdelaideTest #ashwin

டிசம்பர் 10, 2018 13:15

பரபரப்பான கட்டத்தில் அடிலெய்டு டெஸ்ட்: 4-வது நாள் முடிவில் ஆஸி. 104/4- கடைசி நாளில் 219 ரன்கள் தேவை

அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா நான்காவது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் சேர்த்துள்ளது. #AUSvIND

டிசம்பர் 09, 2018 13:36

சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா பாதுகாப்பான ஆட்டமா?- வியப்பில் சச்சின் தெண்டுல்கர்

ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் பாதுகாப்பான (defensive batting) ஆட்டத்தை வெளிப்படுத்தியதை நான் பார்த்ததில்லை என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார். #AUSvIND

டிசம்பர் 07, 2018 19:13

இந்தியா ஸ்கோரை எட்ட ஆஸ்திரேலியா போராட்டம்: ஹெட் அரைசதத்தால் 2-வது நாள் முடிவில் 191/7

அடிலெய்டு டெஸ்டில் ஆஸ்திரேலியா ரன்கள் குவிக்க திணறி வருகிறது. ஹெட் அரைசதத்தால் 2-வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. #AUSvIND

டிசம்பர் 07, 2018 13:16

3 முன்னணி விக்கெட்டுகளை கைப்பற்றினார் அஸ்வின் - ஆஸி.க்கு பதிலடி கொடுத்த இந்தியா

அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி, பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. 3 முன்னணி விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றினார். #AUSvIND #Ashwin

டிசம்பர் 07, 2018 11:01

டெஸ்டில் விரைவாக 200 விக்கெட்- 82 வருட சாதனையை தகர்த்தெறிந்தார் யாசிர் ஷா

அபு தாபி டெஸ்டில் ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றியதன் மூலம் 33 இன்னிங்சில் 200 விக்கெட்டுக்கள் கைப்பற்றி 82 வருட சாதனையை தகர்த்தெறிந்துள்ளார் யாசிர் ஷா.

டிசம்பர் 06, 2018 20:38

முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்: புஜாரா சதத்தால் இந்தியா 250/9

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் புஜாராவின் அபார சதத்தால் இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்களை இழந்து 250 ரன்கள் எடுத்துள்ளது. #AUSvIND #Pujara #RohitSharma

டிசம்பர் 06, 2018 15:08

ஆஸ்திரேலியா பந்துவீச்சில் இந்திய அணி திணறல்- 167/6

அடிலெய்டில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. #AUSvIND #Pujara #RohitSharma

டிசம்பர் 06, 2018 11:15

முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்துவிட்டால் போதும்- அஸ்வின்

ஆஸ்திரேலியாவில் விளையாடும்போது முதல் இன்னிங்சில் அதிக அளவில் ரன்கள் குவித்துவிட்டால், அதன்பின் ஆட்டம் நம் பக்கம் திரும்பிவிடும் என்கிறார் அஸ்வின். #AUSvIND

நவம்பர் 30, 2018 18:48

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஆண்டர்சன் சறுக்கல், 14 விக்கெட் வீழ்த்திய யாசிர் ஷா அதிரடி முன்னேற்றம்

ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த ஆண்டர்சன் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார். யாசிர் ஷா 10 இடத்திற்குள் நுழைந்துள்ளார். #ICCTestRankings

நவம்பர் 28, 2018 21:30

ரஞ்சி போட்டியை ஸ்கிப் செய்யுங்கள்- இஷாந்த் சர்மா, அஸ்வினுக்கு பிசிசிஐ வலியுறுத்தல்

ரஞ்சி கோப்பை தொடருக்கான 3-வது போட்டியை ஸ்கிப் செய்யுங்கள் என்று இஷாந்த் சர்மா மற்றும் அஸ்வினிடம் பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது. #BCCI #AUSvIND

நவம்பர் 19, 2018 16:35

ரஞ்சி கோப்பை- தமிழக வீரர் முகமது ஹாட்ரிக்- மத்திய பிரதேசம் 393 ரன்கள் குவிப்பு

ரஞ்சி கோப்பையில் தமிழக வீரர் முகமது ஹாட்ரிக் விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். அதேசமயம் மத்திய பிரதேசம் 393 ரன்கள் குவித்தது. #RanjiTrophy

நவம்பர் 02, 2018 18:31

தியோதர் டிராபி- இந்தியா ‘ஏ’ அணியை 43 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா ‘பி’

தியோதர் டிராபியில் இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்தியா ‘பி’ அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #INDAvINDB #DeodharTrophy

அக்டோபர் 24, 2018 14:52

1

ஆசிரியரின் தேர்வுகள்...

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | Astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store