அஷ்டபுஜ துர்க்கை திருக்கோவில்- கும்பகோணம்

கும்பகோணத்திற்கு அருகேயுள்ள அம்மன்குடியில் அஷ்டபுஜதுர்க்கை எனும் திருப்பெயரில் அருள்பாலிக்கிறாள். அவள் அத்தலத்தில் எப்படி அமர்ந்தாள் எனும் புராணக் கதையை கொஞ்சம் காண்போம்.
தமிழர்களின் கலை மேன்மையை உலகுக்கு உணர்த்தும் பழனி பெரிய நாயகி அம்மன் கோவில்

“பெரியநாயகி அம்மன்” கோவில் சிற்பங்கள், காண்போரை பரவசமடையச் செய்து தமிழர்களின் கலை மேன்மையை உலகுக்கு உணர்த்துவதாய் உள்ளது.
திருக்கருக்காவூர் ஸ்ரீ முல்லைவனநாதர் கர்ப்பரட்சாம்பிகை கோவில்

திருக்கருகாவூர் திருக்கோவிலின் இறைவன் முல்லைவன நாதர் எனும் பெயருடன் விளங்குகிறார். இறைவி “ஸ்ரீ கர்பரக்ஷம்பிகை” எனும் பெயருடன் விளங்குகிறாள்.
கிரக தோஷம் போக்கும் துர்க்கை ஆலயங்கள்

ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரிக்கு இந்தியாவில் பல இடங்களில் கோவில்கள் அமைந்துள்ளன. சில இடங்களில் தனியாகக் கோவில் கொண்டும் அமர்ந்துள்ளாள்.
‘பவுர்ணமி கோவில்’ என்று அழைக்கப்படும் ஆதி வீரமாகாளியம்மன் கோவில்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆதி வீரமாகாளியம்மன் கோவில். இந்தக் கோவிலை அங்குள்ள மக்கள் ‘பவுர்ணமி கோவில்’ என்றும் அழைப்பது உண்டு.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பரிவேட்டை திருவிழா

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பரிவேட்டை திருவிழா பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெறுகிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை நிகழ்ச்சியை நடத்த அனுமதி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை நிகழ்ச்சியை மகாதானபுரத்தில் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
0