குடும்பத்தினர் அரசியலுக்கு வருவார்களா?- அதிமுக அமைச்சர் கொடுத்த பதில்

தனது குடும்பத்தில் இருந்து தன்னை தவிர இனி யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என அமைச்சர் தங்கமணி உறுதிபட கூறியுள்ளார்.
மின்வாரியத்தில் தனியார் மூலம் ஊழியர்களை நியமிக்கும் உத்தரவு ரத்து- அமைச்சர் பி.தங்கமணி

மின்வாரியத்திற்கு தனியார் மூலம் பணியாளர்களை நியமிக்கும் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.
0