எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்டவர் என்றால் கமல் அதிமுகவில் சேர்ந்திருக்க வேண்டும்- அமைச்சர் பேட்டி

எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்டவர் என்றால் கமல்ஹாசன் அதிமுகவில் சேர்ந்திருக்க வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் ரஜினிகாந்த் வருகையால் ஒரு புதுமையும் நடக்க போவதில்லை: செல்லூர் ராஜூ

தமிழக அரசியலில் ரஜினிகாந்த் வருகையால் ஒரு புதுமையும் நடக்க போவதில்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
முல்லை பெரியாறு திட்டத்தால் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம்- அமைச்சர் செல்லூர் ராஜூ

முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்தால் மதுரையில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றும், 50 ஆண்டு காலம் மதுரைக்கு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரையில் ரூ.105 கோடியில் கண்மாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன: அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரையில் ரூ.105 கோடி மதிப்பில் கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் நிலைகள் உயர்ந்துள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
கமல்ஹாசன் அரசியலை சினிமா சூட்டிங் போல் நினைக்கிறார்- செல்லூர் ராஜூ பேட்டி

அரசியலை கமல்ஹாசன் சூட்டிங் போல் நினைக்கிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
குடும்ப அட்டைக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதாக வெளியான தகவல் தவறானது- அமைச்சர் செல்லூர் ராஜூ

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் தவறானது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
0