iFLICKS தொடர்புக்கு: 8754422764
அமமுக செய்திகள்

துரோகம் செய்தவர்களுடன் நாங்கள் இணைய வாய்ப்பே கிடையாது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 16, 2019 11:34

சசிகலா சிறையில் இருந்து விரைவில் வெளியே வருவார்- அமமுக தகவல்

சசிகலா சிறையில் இருந்து விரைவில் வெளியே வருவார்- அமமுக தகவல்

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் வெளியில வருவார் என்று அ.ம.மு.க. நாளேட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 06, 2019 16:56

அமமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமனம்

அமமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமனம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு துணை செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 29, 2019 09:09

அப்பல்லோவில் ஜெயலலிதா உணவு சாப்பிட்ட ஏராளமான வீடியோக்கள் என்னிடம் உள்ளது- வெற்றிவேல்

அப்பல்லோவில் ஜெயலலிதா உணவு சாப்பிட்ட ஏராளமான வீடியோக்கள் என்னிடம் உள்ளது- வெற்றிவேல்

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது ஜெயலலிதா உணவு சாப்பிட்ட ஏராளமான வீடியோக்கள் தன்னிடம் உள்ளது என்று வெற்றிவேல் பேசியுள்ளார்.

செப்டம்பர் 19, 2019 13:53

அ.ம.மு.க. பாதி அழிந்து விட்டது- புகழேந்தி

அ.ம.மு.க. பாதி அழிந்து விட்டது- புகழேந்தி

அ.ம.மு.க.பாதி அழிந்து விட்டது என்றும், நாளுக்கு நாள் தொய்வு அடைந்து வரும் கட்சியை டி.டி.வி. தினகரன் சரி செய்யாதது வருத்தமளிக்கிறது என்றும் புகழேந்தி கூறினார்.

செப்டம்பர் 18, 2019 08:23

அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணைப்பா? - டி.டி.வி.தினகரன் விளக்கம்

அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணைப்பா? - டி.டி.வி.தினகரன் விளக்கம்

சசிகலா வந்தவுடன் அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க இணைக்கப்படுமா? என்ற கேள்விக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

செப்டம்பர் 17, 2019 14:55

அ.ம.மு.க. பாதி அழிந்துவிட்டது - புகழேந்தி குற்றச்சாட்டு

அ.ம.மு.க. பாதி அழிந்துவிட்டது - புகழேந்தி குற்றச்சாட்டு

மண்டல பொறுப்பாளர்களால் அ.ம.மு.க. பாதி அழிந்துவிட்டது என்று அ.ம.மு.க. முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

செப்டம்பர் 17, 2019 13:44

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒருபோதும் அதிமுகவுடன் சேராது- டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒருபோதும் அதிமுகவுடன் சேராது- டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒருபோதும் அதிமுகவுடன் சேராது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியுள்ளார்.

செப்டம்பர் 17, 2019 09:47

பதவியில் இருந்து என்னை நீக்க தினகரனுக்கு அதிகாரம் இல்லை - புகழேந்தி

பதவியில் இருந்து என்னை நீக்க தினகரனுக்கு அதிகாரம் இல்லை - புகழேந்தி

செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து என்னை நீக்க தினகரனுக்கு அதிகாரம் இல்லை என்று புகழேந்தி கூறியுள்ளார்.

செப்டம்பர் 16, 2019 16:37

ஆறுகளில் தண்ணீர் திறந்து விட்டபிறகு தூர்வாருவது கஜானாவை தூர்வாருவதற்காக தான்- டிடிவி தினகரன்

ஆறுகளில் தண்ணீர் திறந்து விட்டபிறகு தூர்வாருவது கஜானாவை தூர்வாருவதற்காக தான்- டிடிவி தினகரன்

ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய தூர்வாரும் பணியை, தற்போது மேற்கொள்வது கஜானாவை தூர்வாருவதற்காகவே என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 16, 2019 15:05

அமமுக செய்தி தொடர்பாளர் பதவி- புகழேந்தி திடீர் நீக்கம்

அமமுக செய்தி தொடர்பாளர் பதவி- புகழேந்தி திடீர் நீக்கம்

அ.ம.மு.க.வின் செய்தி தொடர்பாளராக பதவி வகித்து வந்த புகழேந்திக்கு மீண்டும் செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்படவில்லை.

செப்டம்பர் 16, 2019 14:12

கட்சியை விட்டு சென்றவர்கள் தங்களது தவறை உணரும் நேரம் விரைவில் வரும்- டிடிவி தினகரன்

கட்சியை விட்டு சென்றவர்கள் தங்களது தவறை உணரும் நேரம் விரைவில் வரும்- டிடிவி தினகரன்

கட்சியை விட்டு சென்றவர்கள் செய்த தவறை உணரும் நேரம் விரைவில் வரும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசினார்.

செப்டம்பர் 12, 2019 12:53

தினகரன் கட்சி ஒரு கம்பெனி - அங்கு நாகபாம்புகள் தான் இருக்கும்: நாஞ்சில் சம்பத் தாக்கு

தினகரன் கட்சி ஒரு கம்பெனி - அங்கு நாகபாம்புகள் தான் இருக்கும்: நாஞ்சில் சம்பத் தாக்கு

அமமுக என்பது கட்சி அல்ல தினகரன் தலைமையில் இயங்குகின்ற பெரிய கம்பெனி. அங்கே நாக பாம்புகள் தான் குடியிருக்கும் நல்லவர்கள் குடியிருக்க முடியாது என்று நாஞ்சில் சம்பத் கூறினார்.

செப்டம்பர் 12, 2019 12:17

அ.ம.மு.க. நிர்வாகிகள் நியமனம்- டிடிவி தினகரன் அறிவிப்பு

அ.ம.மு.க. நிர்வாகிகள் நியமனம்- டிடிவி தினகரன் அறிவிப்பு

அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமைக் கழக நிர்வாகிகளை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

செப்டம்பர் 12, 2019 12:03

உண்மையான விசுவாசிகள் எங்களுடன் தான் இருக்கிறார்கள் - டிடிவி தினகரன்

உண்மையான விசுவாசிகள் எங்களுடன் தான் இருக்கிறார்கள் - டிடிவி தினகரன்

உண்மையான விசுவாசிகள் எங்களுடன் தான் இருக்கிறார்கள் என்று பரமக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.

செப்டம்பர் 11, 2019 14:06

புகழேந்தி விவகாரத்தில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்- டி.டி.வி.தினகரன்

புகழேந்தி விவகாரத்தில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்- டி.டி.வி.தினகரன்

புகழேந்தி விவகாரத்தில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 10, 2019 14:10

வேறு கட்சிக்கு செல்லும் எண்ணம் இப்போது இல்லை - புகழேந்தி

வேறு கட்சிக்கு செல்லும் எண்ணம் இப்போது இல்லை - புகழேந்தி

வேறு கட்சிக்கு செல்லும் எண்ணம் இப்போது இல்லை. அதை தினகரன்தான் முடிவு செய்ய வேண்டும் என்று புகழேந்தி கூறினார்.

செப்டம்பர் 10, 2019 10:38

நீக்கப்பட்டவர்களை சந்தித்து பேசிய வீடியோவை அ.ம.மு.க. வெளியிட்டது தவறு - புகழேந்தி

நீக்கப்பட்டவர்களை சந்தித்து பேசிய வீடியோவை அ.ம.மு.க. வெளியிட்டது தவறு - புகழேந்தி

கட்சியில் இருந்து நீக்கியவர்களை சந்தித்து பேசிய வீடியோவை அ.ம.மு.க. ஐ.டி. பிரிவு வெளியிட்டது தவறு என்று புகழேந்தி கூறி உள்ளார்.

செப்டம்பர் 09, 2019 19:43

தி.மு.க.வில் இணைந்த அதிமுக எம்எல்ஏவின் சகோதரர்

தி.மு.க.வில் இணைந்த அதிமுக எம்எல்ஏவின் சகோதரர்

புதுக்கோட்டை மாவட்ட அமமுக செயலாளரும், அதிமுக எம்எல்ஏவின் சகோதரருமான பரணி கார்த்திகேயன் இன்று திமுகவில் இணைந்தார்.

செப்டம்பர் 03, 2019 13:59

வருங்காலத்தில் அனைத்து தேர்தலிலும் வெற்றி பெறுவோம்- டிடிவி தினகரன்

வருங்காலத்தில் அனைத்து தேர்தலிலும் வெற்றி பெறுவோம்- டிடிவி தினகரன்

வருங்காலத்தில் நாம் எல்லா தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்பது உறுதி என்று அ.ம.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.

ஆகஸ்ட் 05, 2019 07:24

1

ஆசிரியரின் தேர்வுகள்...

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store